ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை: சிங்கப்பூர் அனுமதி
ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை முறைக்கு சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலையின் கீழ் செயல்படும் 'பிரிதோனிக்ஸ்' நிறுவனம் 'பிரித்அலைசர் சோதனை' மூலம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் கருவியை உருவாக்கியது. இதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ...
மேலும்..