உலகச் செய்திகள்

துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு பூட்டு!

துபாயில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகம் இன்று (திங்கட்கிழமை) முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுபாய் துணைத் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை டுபாய் துணைத் ...

மேலும்..

ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை நாளை மறுதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ...

மேலும்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) ஜெனீவாவில்   ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்த நிலையில், 23 ஆம் திகதி ...

மேலும்..

பெண்ணிடம் முத்தம் கேட்ட காவலர் பணியிடை நீக்கம் !

பெரு நாட்டில் கொரோனா விதிகளை மீறிய பெண்ணிடம் முத்தம் கேட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் பல நாடுகளில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் உள்ளிட்ட ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை..!

செய்தித் தளங்களுக்கு பிரவேசிப்பதனூடாக செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது. புதிய ஊடக சட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, விளம்பர வருமானங்களை ஊடகங்கள் இழந்து ...

மேலும்..

இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை அரித்த கரையான் அதிர்ச்சியில் விவசாயி !

ஆந்திராவில் விவசாயி ஒருவர் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை கரையான் அரித்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஆந்திராவின் உள்ள கிருஷ்ணா மாவட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜமாலியா இவர் வங்கி கணக்கு எதுவும் இல்லாததால் தனது ...

மேலும்..

தனக்கு 105 குழந்தைகள் வேண்டும் என கூறும் பெண்…

ஜோர்ஜியா  நாட்டில் கோடீஸ்வர கணவருடன் வசிக்கும் பெண்ணுக்கு தற்போது வரை 11 குழந்தைகள் உள்ள நிலையில் 105 குழந்தைகள் தனக்கு வேண்டும் என கூறியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்ட்ருக். இவரின் கோடீஸ்வர கணவர் கலிப். தம்பதிகள் ஜோர்ஜியாவில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது வரை ...

மேலும்..

இரண்டு குழந்தைகளை துாக்கிய குரங்குகள் குளத்தில் வீசியதில் ஒரு சிசு பலி!

வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த, பிறந்து எட்டு நாட்களே ஆன, இரண்டு பச்சிளங் குழந்தைகளை குரங்குகள் துாக்கிச் சென்று குளத்தில் வீசியதில், ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்திய நாட்டில் உள்ள தஞ்சாவூர், மேலஅலங்கம், கோட்டை அகழியைச் சேர்ந்தவர் ராஜா, 29; பெயின்டர். இவரது ...

மேலும்..

29 வயது இளம்பெண் ஒருவர் 80 வயது முதியவரைக் காதலித்து திருமணம்

29 வயது இளம்பெண் ஒருவர் 80 வயது முதியவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. காதலுக்குக் கண்ணில்லை, காதல் எந்த வயதிலும் வரலாம் என்ற கூற்றை எல்லாம் மெய்ப்பிக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம். ...

மேலும்..

மாயமோ இல்லை.. மந்திரமோ இல்லை! உறைப்பனியே காரணம்..!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆடைகள் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கும் காட்சிகள் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. மின்னபோலிஸ் நகரில் கடந்த சில நாட்களாகவே மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. மேலும் சாலைகளில் ...

மேலும்..

இரண்டு முகக்கவசங்களை அணிந்தால் பாதுகாப்பு அதிகம்!

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என அமெரிக்கா தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெற முடியும் என ...

மேலும்..

என்னால் 2,153 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் ; நபர் ஒருவர் செய்த வினோத காரியம்! என்ன தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன்னுடைய எலும்பு மஞ்ஞையின் சில பகுதிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக சில புதிய ஸ்டெம் செல்களை பொருத்தி இருக்கிறார். இதன் மூலம் அவர் அடுத்த 100 ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலத்துடன் இருப்பேன் என்றும் ...

மேலும்..

இத்தாலியில் புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா

இத்தாலியில் புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் பண்டிகையையொட்டி இத்தாலியின் வெனீஸ் நகரில் ஆண்டுதோறும் வெனீஸ் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விதவிதமான முக கவசங்களை அணிந்து மக்கள் வீதிகளில் ஊர்வலமாக சென்றும் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும்..

ஹோப்’ விண்கலம் நேற்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது..!

ஐக்கிய அரபு இராச்சியத்தினால் தயாரிக்கப்பட்ட 'ஹோப்' விண்கலம் நேற்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி விண்ணுக்கு செலுத்தப்பட்ட குறித்த விண்கலம் நேற்றிரவு செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையை அடைந்ததாக சர்வதேச ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஹோப்' விண்கலம் பூமியில் ...

மேலும்..

சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை – உலக சுகாதார நிறுவன நிபுணர் தெரிவிப்பு

சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை என உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தோன்றியது. இன்றைக்கு உலகின் 200 நாடுகளில் பரவி ...

மேலும்..