உலகச் செய்திகள்

உலகின் முதல் வெற்றிகரமான முகம் மற்றும் கைகள் மாற்று அறுவை சிகிச்சை!

உலகின் முதல் வெற்றிகரமான முகம் மற்றும் இரு கைகள் மாற்று அறுவை சிகிச்சையை செய்து அமெரிக்க வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். 22 வயதான ஜோ டிமியோ (Joe DiMeo, ) என்பவருக்கே குறித்த அறுவைச் சிகி்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 2018 ஆம் ...

மேலும்..

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைவு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகவும் போதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மனித உரிமை ...

மேலும்..

இசை மீது அலாதி ஆர்வம்; 106 வயதில் தனது 6வது இசை தொகுப்பை வெளியிட உள்ள மூதாட்டி..!

பிரான்ஸ் நாட்டில் 106 வயது மூதாட்டி ஒருவர் பியானோ வாசிக்கும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாரிஸ் நகரில் வசித்து வரும் Colette Maze என்ற மூதாட்டி தனது 106 வயதிலும் தளராது பியானோ வாசித்து தனது 6வது இசை தொகுப்பை வெளியிட ...

மேலும்..

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவிப்பு!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பலர் காணாமல் போயுள்ளனர். பலர் வீடுகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் ...

மேலும்..

ஒரு பிளேட் பிரியாணி ரூ.4 லட்சமா?

சாதாரண பிரியாணி என்றாலே சிலிர்த்துப் நாம் போய் விடுகிறோம். காரணம் அந்த உணவிற்கு மட்டும் அப்படியொரு தனி ருசி. இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணியோடு சேர்த்து 23 கிராட் தங்கத்தையும் உண்ணக் கொடுக்கிறார்கள். இப்படி கொடுக்கும் அந்த உணவிற்கு ...

மேலும்..

கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வயதான இருவரிடையே உருவான காதல்!

ஸ்பெயினில் கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வார்டில் வயதான இருவரிடையே உருவான காதல் வைரலாகியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதலாக கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஒட்டிய ...

மேலும்..

விதை அளவே உடல்; உலகின் மிகச் சிறிய ஊர்வன இன விலங்கு கண்டுபிடிப்பு!

உலகிலேயே மிகச் சிறிய ஊர்ந்து செல்லும் உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பச்சோந்தி இனத்தின் உள்ளினத்தை சேர்ந்த அந்த உயிரினம் ஒரு விதையின் அளவுக்குத் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட இரண்டு பல்லிகளை ஜெர்மனி மற்றும் மடகாஸ்கரைச் சேர்ந்த விஞ்ஞானிகளைக் கொண்ட ...

மேலும்..

மியான்மரில் அவசரநிலை பிரகடனம்: இராணுவம் அதிரடி அறிவிப்பு!

மியான்மரில் திடீரென இராணுவ புரட்சி ஏற்பட்டதாகவும் அந்நாட்டின் முக்கிய அதிகார தலைவராக இருந்த ஆங் சான் சூகி உள்பட பல தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் வெளிவந்த தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மியான்மரில் ஒரு ஆண்டுக்கு அவசர நிலை ...

மேலும்..

பொம்மையை மனைவியாக்கிய இளைஞன் ; காரணம் என்ன தெரியுமா?

ஹாங்காங்கை (Hong Kong) சேர்ந்த 36 வயதான இளைஞர் ஒருவர், செக்ஸ் பொம்மை ஒன்றை தனது வருங்கால மனைவியாக தேர்வு செய்துள்ளார்..!   ஹாங்காங்கை சேர்ந்தவர் ஸீ தியான்ராங் (வயது 36), தனது வருங்கால மனைவியாக (fiancee) செக்ஸ் பொம்மை ஒன்றை தேர்வு செய்துள்ளார். ...

மேலும்..

10 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 10.08 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 100,809,750 ...

மேலும்..

வேலை செய்து கொண்டு 1,687 km சைக்கிள் பயணம்… கனவை நிஜமாக்கிய இளைஞர்கள்!!

. கொரோனா நேரத்தில் லேப் டாப்பைக் கட்டிக் கொண்டு வீட்டிற்குள்ளே முடங்கிப்போன கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் உற்சாகமான வாழ்க்கையை 3 இளைஞர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கின்றனர். அதுவும் தங்களுடைய அலுவலக வேலையை பார்த்துக் கொண்டே  ஜாலியாக சைக்கிளில் ஊர்ச் சுற்றி இருக்கின்றனர். ...

மேலும்..

அமெரிக்காவின்புதிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் : அவரின் பங்குகளும், பொறுப்புகளும் என்ன?

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் அதிபராக தேர்தந்தெடுக்கப்பட்டார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பிடென் மற்றும் 49 வது துணை ...

மேலும்..

திமிங்கலம் துப்பிய வாந்தியால் கோடீஸ்வரரான மீனவர் !

திமிங்கள் நீண்ட நாள் கழித்து வாயிலிருந்து துப்பும் பெர்கிரிஸ் என்ற திடவாந்தியால் சில கோடீஸ்வரர்களாக மாறியதை செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மீனவர் மாஹாபன் என்பவர் திமிங்கலத்தில் அம்பெர்கிரிஸ் எனப்படும் 7 கிலோ திடவாந்தியால் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். திமிங்கலத்தில் அம்பெர்கிரிஸ் ...

மேலும்..

கொரோனாவிற்கு பயந்து 3 மாதமாக அமெரிக்க விமான நிலையத்திற்குள் பதுங்கியிருந்த இந்தியர் கைது!

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த இந்தியரை, அமெரிக்க பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சீக்கியர் ஒருவர் கொரோனா வைரஸ் பயத்தால் சிகாகோ நகர விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி ...

மேலும்..

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் !

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சீனாவில் டியன்ஜின் டகியஓடஓ உணவு நிறுவனம் (Tianjin Daqiaodao Food Company) செயல்பட்டு வருகிறது. இங்கு நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து பால் பவுடர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ...

மேலும்..