உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் 6.5 ரிச்டர் அளவான சக்திவாய்ந்த பூகம்பம்: 35 பேர் பலி: பலருக்கும் காயம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று இடம்பெற்ற 6.5 ரிச்டர் அளவான சக்திவாய்ந்த பூகம்பத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்காணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதன் சக்திவாய்ந்த பின் அதிர்வுகள் சுனாமி அலையைத் தூண்டக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. மஜேனே நகரின் ...

மேலும்..

சீனாவில் 8 மாதங்களில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் மரணம்!

சீனாவில், எட்டு மாதங்களில் பின் முதன்முறையாக ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். அவர், ஹெபெய் (Hebei)மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தின் பல நகரங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. சீனாவில், இன்று புதிதாக 138 பேரிடம் வைரஸ்  தொற்று அடையாளம் காணப்பட்டது. அவர்களில் 124 பேர், ...

மேலும்..

இறந்தும் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்து வாழ வைத்த ஆசிரியை!

துபாய் நாட்டில்  பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சையத் ரபாத் பர்வீன் (வயது 41) இவருக்கு திருமணமாகி 11 மற்றும் 18 வயதுடைய 2 மகன்கள் சொந்த ஊரான டெல்லியில் படித்து வருகின்றனர். அமீரகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் குளிர்கால ...

மேலும்..

தமிழில் ‘வணக்கம்’ கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தமிழில் 'வணக்கம்' என்று கூறி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாட இருப்பதாகவும் கூறினார். மேலும் ,"வணக்கம், பிரிட்டனில் உள்ள தமிழ் சமூகத்தினருக்கு தை பொங்கல் வாழ்த்துகள். ...

மேலும்..

டொனால்ட் ட்ரம்பின் யூடியூப் சேனலும் முடக்கம்; விதிகளை மீறியதாக யூடியூப் நிறுவனம் அதிரடி!

சமீபத்தில் அமெரிக்கா நாடாளுமன்ற தாக்குதலை தொடர்ந்து ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் தற்போது யூட்யூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி உறுதியான பிறகும் கூட நடப்பு அதிபர் ட்ரம்ப் ...

மேலும்..

கூகுள் எர்த்தில் தேடிய மகனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ் – ‘தந்தை இறந்து’.. ‘7 வருடம் ஆன பின்னும்’- நெகிழ வைத்த சம்பவம்!

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைய உலகில் யாவும் சாத்தியம் ஆகியுள்ளது. விர்ச்சுவல் கூகுள் எர்த் மூலம் பூமியின் மேற்பரப்பில் துல்லியமாக, செயற்கைக்கோள் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கு கூகுள் எர்த் என்று பெயர் சொல்கின்றனர். இந்த கூகுள் எர்த் பயன்பாடு மூலம் பூமியில் வசிப்பவர்களின் ...

மேலும்..

கொரோனாவுக்கு பயந்து தனித்தீவில் குடியேறிய இளம் தம்பதி!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் கொரோனா குறித்த அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விட்டது. இந் நிலையில் கொரோனாவிற்கு பயந்த ஒரு இளம் ஜோடி உலகின் எந்த மூலைக்காவது ...

மேலும்..

கணவரை நாயை போல சங்கிலியால் கட்டி அழைத்து சென்ற பெண்!

ஊரடங்கு விதிமுறையிலிருந்து கணவனை காப்பாற்ற 'நாய்' என கூறி ஆனவரை வாக்கிங் அழைத்து சென்ற பெண்ணின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது..! இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ...

மேலும்..

பால் விற்று பிள்ளைகளை படிக்க வைத்தேன் ; 1.10 கோடி ரூபாய்க்கு பால் விற்று சாதனை படைத்த குஜராத்தை சேர்ந்த பெண் !

குஜராத்தைச் சேர்ந்த நவல்பென் தல்சங்பாய் என்ற 62 வயதான பெண்மணி கடந்த 2020ம் ஆண்டில் 1.10 கோடி ரூபாய்க்கு பால் விற்று சாதனை படைத்துள்ளார். தனியொரு பெண்ணாக அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை உண்மையில் பாராட்டத்தக்கது. குஜராத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் நாகனா ...

மேலும்..

விபத்துக்குள்ளான இந்தோனேசியா ஸ்ரீ விஜய விமான கருப்பு பெட்டி (Black box )கிடைத்தது

இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனத்தின் போயிங் 737 பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், இந்தோனேசிய ஜெட் விமானத்தில் இருந்து இரண்டு கருப்பு பெட்டிகளை  கண்டறிந்தனர். "கருப்பு பெட்டிகளின் இரண்டையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், இரண்டு Black box-உம் ...

மேலும்..

உலகின் அதி குளிர்ந்த மக்கள் வாழும் பிரதேசம் உங்களுக்கு தெரியுமா?

உலகின் அதி குளிர்ந்த மக்கள் வாழும் பிரதேசமாக ரஷ்ய நாட்டின் Omiacon நகரம் கணிக்கப்பட்டுள்ளது.! அங்கு - 73 செல்சியஸ் அளவில் குளிர் நிலவுவதாகவும் இதனால் கண் இமைகள் கூட உறைந்து பனி படர்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும்..

கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் ஊரடங்கு- மீறுவோருக்கு கடும் அபராதம்

கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அந்நாட்டு நேரப்படி இன்று இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது, கியூபெக் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவலின் அதிகரிப்பை அடுத்து இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது. கியூபெக்கில் இதுவரை இரண்டு இலட்சத்து 23ஆயிரத்து நூறுக்கும் ...

மேலும்..

யாழ். பல்கலை வளாகத்தில் அமைந்திருந்த தமிழர் நினைவுத்தூணை அழிக்க எடுக்கப்பட்ட முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்!

இலங்கை  அரசினால் 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுத் தூபி இலங்கை அதிகாரிகளாலும் தகர்த்தழிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூபியானது, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் இன ...

மேலும்..

டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; என்ன காரணம் தெரியுமா?

மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிடலாம் என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது..! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது. வன்முறையை தூண்டும் வித‌த்தில் ...

மேலும்..

50பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த இந்தோனேஷியா விமானம் மாயம்!

இந்தோனேஷியாவில், பயணிகள் விமானம் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்தோனேஷியாவின் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய Sriwijaya Air Flight 182 விமானத்தில் 50 பேர் இருந்தனர். அந்த விமானம் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஜகார்த்தாவில் (Jakarta) இருந்து பொன்டியநாக்கிற்கு சென்றுக் ...

மேலும்..