உலகச் செய்திகள்

கொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..!

  கொரோனா பயத்தால் (CoronaVirus) விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்துள்ளார் ஒரு கோடீஸ்வரர். இயல்பாக விமானத்தில் பறக்க வேண்டும் என்றாலே அவர் பணக்காரர் என நாம் நினைப்பது உண்டு. ஆனால், பயணம் என்றாலே அது விமானத்தில் தான் என்ற ...

மேலும்..

உலக அளவிலான நம்பர் 1 பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்

உலக அளவிலான நம்பர் 1 பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் முதன்முதலாக காலடி எடுத்து வைத்துள்ளார். ப்ளூம்பெர்க் அமைப்பு ஆண்டுதோறும் பில்லியனர்ஸ் தொழிலாளர்களின் நிறுவன மதிப்புகள், செயல்பாடுகளை கொண்டு உலகின் டாப் 500 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ...

மேலும்..

அபுதாபி டிக்கெட் – கேரள இளைஞருக்கு 40 கோடி அடித்த அதிர்ஷ்டம்!

டியூட்டி ஃப்ரீ பிக் டிக்கெட்’ என்ற பெயரில் அபுதாபியில் குலுக்கல் பரிசு நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த டிக்கெட்டுகளின் பரிசுகள் அனைத்துமே கோடிகளில் தான் இருக்கும். பரிசு விழுந்தால் அவர் கோடீஸ்வரர்தான். இந்த டிக்கெட் வாங்குபவர்களின் செல்போன் எண்களை பிக் ...

மேலும்..

டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியடைந்தாலும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்றம் சென்றுள்ளார் என்பதும் அமெரிக்க வரலாற்றில் தோல்வி அடைந்த அதிபர் ஒருவர் நீதிமன்றம் சென்று இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது   இந்த ...

மேலும்..

அமெரிக்காவில் அரசியல் குழப்பம்; பெண்ணொருவர் உயிரிழப்பு!

ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான கூட்டம் அமெரிக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. திடீரென டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர். அதன்படி ,அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ ...

மேலும்..

8.68 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் 86,817,754 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,874,344பேர் மரணமடைந்துள்ளனர் ...

மேலும்..

இவ்வளவு பெரிய வாழ்த்து அட்டையா? துபாயில் கின்னஸ் செய்து மாஸ் காட்டும் தமிழர்!

ராம்குமார் சாரங்கபாணி. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால், 17 ஆண்டுகளுக்கு முன்பே துபாயில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். மிகப்பெரிய வாழ்த்து அட்டைகளை தயாரிப்பது, அதேபோல, மிகச்சிறிய சீட்டுக்கட்டை உருவாக்குவது என வித்தியாசமான நடவடிக்கைகளால், பல சாதனைகளை செய்து கின்னைஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளார். அண்மையில் ...

மேலும்..

காதலில் விழுந்தேன்; கால் தடுக்கி விழுந்த காதலி! – ஆஸ்திரியாவில் ஆச்சர்ய சம்பவம்!

ஆஸ்திரியா நாட்டில் காதலன் ஒருவர் தனது காதலிக்கு மலை உச்சியில் வைத்து காதலை தெரிவித்து சில நிமிடங்களில் காதலி தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. உலகம் முழுவதும் காதலர்கள் தங்கள் காதலியிடம் தனது காதலை தெரிவிக்க பல்வேறு நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர். ...

மேலும்..

8.49 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!

    உலகம் முழுவதும் 84,968,718 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,842,967 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 60,085,678 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் ...

மேலும்..

டுபாயில் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று உரை..

 அடுத்த மாதம் டுபாயில் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். மலாலா யூசப்சையி (வயது 23) கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி பாகிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் ...

மேலும்..

கமலா ஹாரிஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் ..

அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ், கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும் மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ...

மேலும்..

காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 33 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. கொரோனா வைரஸ் காரணமாக அண்டை நாடான உகாண்டாவுடனான அனைத்து விதமான போக்குவரத்துகளுக்கும் காங்கோ தடை விதித்துள்ளது. இந்த நிலையில் உகாண்டா சென்றிருந்த காங்கோ நாட்டைச் சேர்ந்த சிலர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக காங்கோவுக்கு திரும்ப ...

மேலும்..

கொவிட் வைரஸின் புதிய வடிவத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் கூட்டம் !

கொவிட் வைரஸின் புதிய வடிவத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வைரஸ் பற்றி கூடுதல் தகவல்களை அறியவேண்டி இருப்பதாக ஸ்தாபனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான பிரதிநிதி ஹான்ஸ் குளுக் தெரிவித்தார். இத்தகைய தகவல்கள் கிடைக்கும் ...

மேலும்..

உலகில் கொரோனா தொற்றாளர்கள் 7.83 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 78,305,928 பேருக்கு கொரோனா வைரஸ் ...

மேலும்..

இறால் விற்பனை செய்த பாட்டியால் 689 பேருக்கு பரவிய கொரோனா;தாய்லாந்தில் சம்பவம்

தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவு சந்தையான மகாசாய் சந்தையில் இறால் விற்ற 67 வயதான பாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரிடமிருந்து வைரஸ் பரவத் தொடங்கி, 4 நாட்களில் 689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. இதன்படி ,சீனாவுக்கு ...

மேலும்..