உலகச் செய்திகள்

பிரித்தானியாவில் பரவி வரும் கொவிட்-19 வைரஸின் புதிய வடிவம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விளக்கம்…

பிரிட்டனில் பரவி வரும் கொவிட்-19 வைரஸின் புதிய வடிவம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விளக்கம் அளித்துள்ளது . ஒரு பெருந்தொற்று பரவும் சமயத்தில், புதிய வகை நுண்ணுயிரிகள் உருவாவது வழக்கமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர நிலைமைகளுக்குப் பொறுப்பான பிரதானி மைக் ரயன் ...

மேலும்..

பிரித்தானியாவில் தலைதூக்கியுள்ள புதிய கொரோனா தொற்று பரவலை அடுத்து பல நாடுகள் விமானப் போக்குவரத்தை துண்டித்தது!

கொரோனா வைரஸ் பரவலின் புதிய அலை பற்றிய அச்சத்தை அடுத்து ஐக்கிய இராச்சியம் மூடப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு நெருக்கமான பல ஐரோப்பிய நாடுகள் போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. இதேவேளை, தாய்லாந்தில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருகின்றது. தலைநகர் பேங்கொக்கிற்கு அருகில் உள்ள ...

மேலும்..

ஆஸ்திரேலியாவின்  சிட்னி நகரில்  ஆட்டம், பாட்டத்துக்கு கட்டுப்பாடு !

ஆஸ்திரேலியாவின்  சிட்னி நகரில்  மீண்டும் ஏற்பட்டுள்ள கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பாடுபட்டு வரும் வேளையில், நேற்று முதல்  அங்கு செயல்பாட்டுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள் உள்ளரங்க இடங்களில் நடனம், பாடுதல், ஓதுதல் ஆகிய நடவடிக்கைகளைத் தடை செய்கிறது. சிறிய ...

மேலும்..

அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது..!

அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்து 28ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை முதல் அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதல்கட்டமாக 29 லட்சம் பேருக்கு ...

மேலும்..

ரஷ்யாவில் முதியோர் காப்பகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வயது முதிர்ந்த 11 பேர் உடல் கருகி பலி !

ரஷ்யாவில் முதியோர் காப்பகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வயது முதிர்ந்த 11 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியம் இஸ்புல்டினோ கிராமத்திலுள்ள மர கட்டிடத்தில் குறித்த காப்பகம் செயற்பட்டு வந்துள்ளது. அந்நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ ...

மேலும்..

சவூதியில் இருந்து நாடு திரும்ப 4 ஆயிரம் பேர் தயார் நிலையில்…

சவூதி அரேபியாவில் பணிபுரியும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்குத் திரும்பத் தயாராக இருக்கின்றனர் என்று றியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயன்முறையை இலங்கை ஆரம்பித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் ...

மேலும்..

வவுனியா இளைஞர்கள் இருவர் படகு விபத்தில் பரிதாப மரணம்…

வெளிநாட்டில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படகு விபத்தில் பலியாகியுள்ளனர். ஆபிரிக்க நாடான மொரோக்கோ பகுதியில் இருந்து ஸ்பெயினுக்கு இம்மாதம் 3ஆம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான படகில் பயணித்த 9 பேர் இறந்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ...

மேலும்..

கொரோனா காரணமாக இவ்வாண்டில் வித்தியாசமாக நடந்த திருமணங்கள்!

திருமணம் என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் கொரோனா பிரச்சினையால் இந்தாண்டு மார்ச் இறுதியில் இருந்தே திருமணங்கள் கொண்டாட்டங்களைக் குறைத்து, வித்தியாசமான முறையில் தான் நடந்து வருகின்றன. இதோ அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்... ஸ்பீட் போஸ்ட்டில் தாலி   2020ம் ஆண்டில் கொரோனா பிரச்சினையால், நினைத்துக்கூட பார்க்க ...

மேலும்..

சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்துக்குப் பிந்திய மூன்றாம் கட்டத் தளர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று (டிசம்பர் 14) அறிவித்துள்ளார்…

கொவிட்-19 நிலவரம் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்தார். மூன்றாம் கட்டத் தளர்வில் கொண்டு வரப்படும் மாற்றங்களின் ஒரு பகுதியாக, ஒரு குழுவில் எட்டுப் பேர் வரை ஒன்றுகூட அனுமதி அளிக்கப்படும். அதிகபட்சம் எட்டுப் பேர் வெளியே ஒன்றாக ...

மேலும்..

பிரான்ஸ் பிரஜைக்கு அடித்த அதிஷ்டம் – பரிசாக கிடைத்த 200 மில்லியன் யூரோ

ஐரோப்பிய நாடொன்றில் சீட்டெழுப்பில் பெருந்தொகை பணத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ஈரோ மில்லியன் எனப்படும் பிரபல நல்வாய்ப்புச் சீட்டில் 200 மில்லியன் யூரோக்களை அதிஷ்டமாக பெற்று  உலக அளவில் பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

மேலும்..

கத்தாரில் புதிய நாணயத்தாள் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வெளியீடு

கத்தார் நாட்டின் மத்திய வங்கி தமது தேசிய நாணயத்தின் ஐந்தாவது வெளியீட்டை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி (கத்தார் தேசிய தினம்) ATMகள் மூலம் புழக்கத்தில் விடும் என அறிவித்துள்ளது. இதன்படி கத்தார் மத்திய வங்கி அதிகாரிகளின் கூற்றுப்படி, மேற்குறிப்பிட்ட ஐந்தாவது பதிப்பில் ...

மேலும்..

480 பூனைகளை வீட்டில் வளர்க்கும் வினோத பெண்…

ஓமான் தலைநகர் -மஸ்கட்டில் வசிக்கும் மரியம் அல் பலூஷி எனும் இப்பெண் அவ்வீட்டில் சுமார் 500 செல்லப்பிராணிகளை மரியம் வளர்க்கிறார் இதில் . 480 பூனைகள், 12 நாய்கள் ஆகியன செல்லப்பிராணிகள் அவ்வீட்டில் வளர்க்கப்படுகின்றன. வீட்டுக்குள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையான பிராணி வளர்ப்பது ...

மேலும்..

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளின் போது ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இந்தாண்டும் அதே போல் ரஜினி மக்கள் மன்றக் ...

மேலும்..

கனடா-அமெரிக்கா எல்லை ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை மூடப்படும்

கொரோனாத் தொற்றுப் பரவலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் கனடாவும் அடங்கும். இந்நிலையில் கனடாவில் தற்போது கொரோனாத் தொற்றின் 2ஆவது அலை தீவிரமாகப் பரவிவருகின்றது. அதன்படி ,தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இதன் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான ...

மேலும்..

அமெரிக்காவில் நேற்று மாத்திரம் 2 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கொரோனா தொற்றுக்குள்ளான 2 இலட்சத்து 46 ஆயிரத்து 530 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமெரிக்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அமெரிக்காவில் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 இலட்சத்து 95 ஆயிரத்து ...

மேலும்..