உலகச் செய்திகள்

கூகுள் நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கோரிய சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தில் இருந்து கருப்பின அதிகாரி நீக்கப்பட்டதற்கு கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மன்னிப்பு கோரியுள்ளார். கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் செயல்பட்ட ஒரு கருப்பின விஞ்ஞானி கடந்த வாரம் வெளியேறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆய்வுக்கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட ...

மேலும்..

கோவிட் -19 தடுப்பூசிகளின் விநியோகம்…

கோவிட் -19 தடுப்பூசி விநியோக பணிக்குழுவில் ஒன்பது உறுப்பினர்களை நியமிப்பதாக ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் கனடிய பாதுகாப்புப் படைத் தலைவரான ஜெனரல் ரிக் ஹில்லியர் தலைமையிலான இப்பணிக்குழு, கோவிட் -19 தடுப்பூசிகளின் விநியோகம், பராமரிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு போன்ற செயற்பாடுகளை மேற்பார்வையிடும். மேற்படி பணிக்குழு, தொழிற்பாடுகள் மற்றும் உபகரணங்கள், மத்திய, மானில மற்றும் பூர்வீககுடிகள் தொடர்பான உறவுகள், சுகாதாரம், நோய்த்தடுப்பு, தகவல் தொழிநுட்பம், தரவுகள் போன்றவற்றுக்கான நிபுணத்துவ நெறிமுறைகளை அரசுக்கு வழங்குவதற்கு அமைச்சகங்களுடன் இணைந்து செயற்படும். இப்பணிக்குழு பல முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதுடன், குறிப்பாக விநியோகம், உபகரணங்கள் தொடர்பான நிர்வாகம், மருத்துவ ரீதியிலான வழிகாட்டுதல், பொதுமக்களுக்கான அறிவூட்டுதல் மற்றும் அது தொடர்பான மேம்படுத்தல் போன்றவற்றில் உடனடியாகவே செயற்பட ஆரம்பிக்கும். இன்று காலை, ஜெனரல் ஹில்லியர் அவர்கள் முதல் 100,000 தடுப்பூசி விநியோகம் குறித்த பயிற்சியை வெற்றிகரமாக நடத்தினார். இப்பணிக்குழு தடுப்பூசி பெறுவதற்கான முன்னுரிமையைப் பெறும் மக்களைப் பற்றி விவாதிப்பதற்கான அதன் ஆரம்பக் கூட்டத்தை இன்று மதியம் 1 மணிக்கு நடத்துகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஃபோர்ட் அவர்கள் பங்கேற்பதால், இன்று பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பை அவர் நடத்த மாட்டார். விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் ஸ்காபரோ - றூஜ் பார்க்

மேலும்..

தேனீக்களால் முழுவதுமாக உடலை மூடி இளைஞர் கின்னஸ் சாதனை..!

சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனிக்களால் தனது உடலை மூடி சாதனை படைத்துள்ளார். ஜியான்க்சி மாகாணத்தை சேர்ந்த Ruan Liangming என்பவரின் தலைமீது வாளிகளில் தேனிக்கள் கொட்டப்பட்டன. உடல் முழுவதும் இவ்வாறு கொட்டப்பட்ட தேனீக்களின் எடை 140பவுண்டுகளாகும். அவரது இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் ...

மேலும்..

சீனாவில் ஆற்றின் நீரோட்டத்தால் இயற்கையாக உருவான பனிச்சுழல்!

சீனாவில் ஆற்றில் ஏற்பட்ட அரிப்பால் இயற்கையாக உருவான பனி வட்டம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வடக்குப் பகுதியில் மங்கோலியா அருகே உள்ள உலன்ஹாட் என்ற இடத்தில் தற்போது காலநிலை மைனஸ் 6 டிகிரியாக உள்ளது. இதன்காரணமாக அங்கு ஓடும் ஆற்றின் நீரின் குறிப்பிட்ட ...

மேலும்..

உலகின் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரம் எங்கு தெரியுமா?

இத்தாலியில், குபியோ நகரில் வண்ண விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம், காண்போரை பிரமிப்படைய வைத்துள்ளது. அதன்படி 40 ஆண்டுகளாக அங்குள்ள, இங்கினோ மலையில் சாய்வான வடிவில், வண்ண வண்ண விளக்குளால் கிறிஸ்மஸ் மரம் ஏற்றப்படுகிறது. மரத்தின் உச்சியில், பளிச்சிடும் ...

மேலும்..

தேர்தல் களத்தில் நுழையும் ரஜினிகாந்த்

ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து நடிகர் சூப்பர்(ஸ்டார்)ரஜினிகாந்த் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ‘எல்லாவற்றையும் மாற்றுவோம்’ மற்றும் ‘இப்போது இல்லாவிட்டால் ஒருபோதும் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்த ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த நாடு எது தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மீண்டும்  கொரோனாஉச்சத்தைத் தொட்டு இருப்பதால், புதிய தொற்றுநோயின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது ஒரு நாடு. அந்த நாடு, தென் கொரியா. அந்நாட்டு அதிகாரிகள் அனைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடையை அறிவித்தனர். கூடுதலாக, நாடு ...

மேலும்..

மலேசியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 141 பேர் கைது…

மலேசியாவின் Hentian Kajang பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 6 குழந்தைகள் உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 141 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் 65 பேர் இந்தோனேசியர்கள், 59 மியான்மரிகள், 9 பேர் நேபாளிகள் மற்றும் இன்னும் பிற ...

மேலும்..

ஆஸ்திரேலியா: நோய்வாய்பட்ட மனைவியை சந்திக்க அகதிக்கு அனுமதி மறுப்பு

ஆஸ்திரேலியா: நோய்வாய்பட்ட மனைவியை சந்திக்க அகதிக்கு அனுமதி மறுப்பு  மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை சந்திப்பதற்கான அனுமதியை ஆஸ்திரேலிய எல்லைப்படை மறுத்து வருவதாக ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள சோமாலிய அகதி சயப் அலி சயப் குற்றம் சாட்டியிருக்கிறார்.  கடந்த ஓராண்டில் மூன்று அறுவை சிகிச்சை ...

மேலும்..

கோவிட் – 19 விரைவுப் பரிசோதனை & கொவிட்-19 நோய்த்தொற்றினை எதிர்கொள்வதற்கென மேலதிக மருத்துவ படுக்கைகள்…

கோவிட் - 19 விரைவுப் பரிசோதனை கோவிட்-19 நோய்த்தொற்று அதிகமாய் பரவும் இடங்கள், கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் விரைவான பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விரைவுப் பரிசோதனை நடவடிக்கையானது மருத்துவத்துறையின் முன்னணிக் களப் பணியாளர்களைப் பாதுகாக்க உதவுதுடன், ...

மேலும்..

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்….

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 740 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் இதன் நகர்வை சென்னை வானிலை ஆய்வு நிலையம் தொடர்ந்து ...

மேலும்..

இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்பவர்களுக்கு இனிமேல் தனிமைப்படுத்தல் நிபந்தனை இல்லை

இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இனிமேல் தனிமைப்படுத்தல் நிபந்தனையை எதிர்கொள்ள மாட்டார்கள். இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றுக்கு செல்வோர், அங்கு சென்றதும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் கிடையாது என ...

மேலும்..

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள். நவம்பர். 27. 2020…

தமிழர்  தேசிய  நினைவெழுச்சி  நாள்

மேலும்..

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.65 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலையின்படி, 5,65,34,629 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,93,13,919 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரசுக்கு உள்ளாகி இதுவரை 13 இலட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பு ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் கொரோனா: வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதில் மேலும் தாமதம்…

ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ள நிலையில், இது வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்திலும் ...

மேலும்..