உலகச் செய்திகள்

தீப ஒளியில் மிளிர்ந்த ஈஷா யோகா மையம்…

தீபாவளி திருநாளில் ஈஷா யோக மைய வளாகம் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது.

மேலும்..

மலேசிய- தாய்லாந்து எல்லையில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது …

மலேசியாவின் Tumpat பகுதியில் உள்ள மலேசிய- தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த எல்லைப் பகுதியில் உள்ள சட்டவிரோத பாதைகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற போது கைதாகியுள்ளனர். “இந்த கைதுகள் மூலம், சட்டவிரோத குடியேறிகளை மலேசியாவுக்குள் அழைத்து வருவதில் உள்ளூர் கடத்தல்காரர்களின் பங்கு இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை,” எனக் கூறியிருக்கிறார் Tumpat மாவட்ட காவல்துறையின் தலைமை அதிகாரி ரஷித் மேட் தவுத். ‘Op Bersepadu Covid-19’ எனும் நடவடிக்கையின் கீழ் Tumpat சுற்றுவட்டார பகுதிகளில் இத்தேடுதல் வேட்டை நடந்திருக்கிறது.

மேலும்..

கட்டாரில் வேலைவாய்ப்பிற்காக சென்று, நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர கோரிக்கை

கட்டாரில் வேலைவாய்ப்பிற்காக சென்று, சிக்கியுள்ள இலங்கை பிரஜைகள் 17 பேர், தங்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டார் நாட்டுக்கு வந்து கொரோனா தொற்று காராணமாக, வேலை வாய்ப்பை இழந்துள்ளதோடு, நாடு திரும்ப முடியாமல் கடந்த 6 மாத ...

மேலும்..

ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி நந்தி காலமானார்

25 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நாவின் அமைப்புகளுடன் பணியாற்றியுள்ள சுபினே நந்தி, 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை இலங்கையில் பணியாற்றியுள்ளார். இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கத்தை நோக்கிய நீடித்த அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை வளர்ப்பதில் ஐ.நாவின் முயற்சிகளுக்கு தலைமை தாங்கியதுடன், ஐ.நா. ...

மேலும்..

லட்சியத்துடன் கனவு காணுங்கள். உறுதியுடன் வழிநடத்துங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்காத விதத்தில் உங்களைப் பாருங்கள்-கமலா ஹாரிஸ்வெற்றி உரை

, அமெரிக்கர்கள் ஜோ பைடனைத் தங்கள் அதிபராக தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்காவிற்கு ஒரு புதிய நாளை உறுதி செய்துள்ளதாகக் கூறினார். அவர்கள் கடுமையாகப் போராடிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஒரு வரலாற்று உரையை நிகழ்த்தினார். இதன் போது -இப்போது அடுத்த 4 ...

மேலும்..

கமலா ஹாரிஸைப் பற்றி பெருமைப்படும் தாய்மாமா; பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திட்டம்..

“கமலாவைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விரைவில் அவரை அழைத்து வாழ்த்துவேன்… வெற்றிச் செய்தி வெளிவந்ததிலிருந்து என்னுடைய போனில் அழைப்புகள் ஒலிப்பதை நிற்கவில்லை” என்று கமலா ஹாரிஸின் தாய்மாமன் 80 வயதான கோபாலன் பாலச்சந்திரன் கூறினார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் பதவியேற்பு ...

மேலும்..

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன்

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன் =.=========== அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன் தேர்வாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜோ பைடன் ஜனாதிபதியாகத் தெரிவாகுதன் மூலம் உப ஜனாதிபதியாக கமலா ஹரீஸ் தெரிவாகியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் உப ஜனாதிபதியாக தெரிவு ...

மேலும்..

முறையாக வாக்கு எண்ணிக்கை பதிவானால் வெற்றி பெறுவேன் – ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தாமதமாகி வருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கையில் ஜோ பிடன் முறைகேடு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் தேர்வுக் குழுவின் 270 வாக்குகளை பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில்இ ஜனநாயக ...

மேலும்..

இந்தியா -இ.ஓ.எஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி- சி 49 ராக்கெட் நாளை விண்ணில்

இ.ஓ.எஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி சி49 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ராக்கெட் ஏவும் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஓஎஸ்-01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ பி.எஸ்.எல்.வி ...

மேலும்..

தென்கொரியாவில் தஞ்சம் கோரிக்கை!

இந்தாண்டு தென் கொரியாவில் 6000 வெளிநாட்டினர் தஞ்சம் கோரியிருந்த நிலையில், 164 வெளிநாட்டினரின் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டவர்களில் முதன்மையான இடத்தில் ரஷ்யர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில் எகிப்து, கசக்கஸ்தான், மலேசியா, மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். 1994 முதல் ஐ.நா. அகதிகள் ...

மேலும்..

இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஓன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்-மு.க. ஸ்டாலின்

இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஓன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு, உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், ஆன்- லைன் சூதாட்டத்தை ...

மேலும்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்-இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப்கூறியுள்ளார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்பார்த்ததை விட போட்டி கடுமையாக உள்ளது என்றார். அதிபர் பதவியில் அமர்வது ...

மேலும்..

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் – 2020

பெரும்பான்மை 270 என்ற நிலையில், தற்போதுவரை ஜோ பைடன் 227 வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப்  210 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேலும்..

அமெரிக்காவின் வேட்டை பற்களை கழட்டுவதென்றால் யார் வெற்றிபெற வேண்டும் ? இஸ்லாமிய உலகிற்கு ஆபத்துகுறைந்தவர் யார் ?

உலகம் இன்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அமெரிக்கா என்னும் உலக சண்டியனின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதாகும். கருத்துக் கணிப்புக்களில் இன்றைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகின்ற ஜோ வைடன்தான் வெற்றிபெறுவார் என்று கூறப்படுகின்றது. இதுபோல் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் ...

மேலும்..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இறுதி நாள் இன்று

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலானது அமெரிக்காவின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் உலகம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எந்தப் பாதையை நோக்கிச் செல்லும் என்பதை தீர்மானிக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் உலகின் சக்தி வாய்ந்த நபர் யார் என்பதை ...

மேலும்..