உலகச் செய்திகள்

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை!

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்க அமெரிக்காவின் போக்குவரத்துறை தீர்மானித்துள்ளது. எனினும், சர்ச்சைக்குரிய இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஒப்புதலுக்கு பிறகே நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டெழ தொடங்கியபோதும், அமெரிக்க விமானங்களை ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை எட்டுகிறது!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை அண்மிக்கின்றது. இதற்கமைய உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 3 இலட்சத்து 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 66 இலட்சத்து 98 ஆயிரத்திற்கும் ...

மேலும்..

தடையை மீறி தியானன்மென் நினைவுதினத்தை நினைவுகூர்ந்த ஆயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள்!

கொரோனா ரைவரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், தியானன்மென் நினைவேந்தல் கூட்டத்துக்கு ஹொங்கொங் பொலிஸார், முதல்முறையாக தடைவிதித்திருந்த நிலையில், தடையினையும் மீறி ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் கூடி, தியானன்மென் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தியனன்மென் சதுக்க படுகொலையை நினைவுகூறுவதற்காக கூடிவந்த ஆயிரக்கணக்கான மக்கள், ...

மேலும்..

கட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி!

சுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன்படி, இன்று முதல் மக்கள் முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், வணிக மற்றும் சேவைத் துறைகளின் வேலை ...

மேலும்..

ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு!

ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விருப்பத்தை கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளன. ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நாடுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கி, ரஷ்யாவையும் இணைத்து ஜி-7 அமைப்பை ...

மேலும்..

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து!

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் சுமார் 37 மாணவர்கள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்துள்ளதாக சீனாவின் மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) காலை 8:30 மணியளவில் குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சுஸோ நகரில் உள்ள ...

மேலும்..

அமெரிக்காவையே போர்க்களமாக்கியிருக்கிறது ஒற்றை மனிதரின் மரணம்… யாரிந்த ஜோர்ஜ் பிலோய்ட்?

உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், கறுப்பினத்தவர்கள் இவ் அடக்கு முறைகளால் அதிகமான நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள். இப்போது பல நாடுகளில் குறிப்பிடத்தக்க உயர் இடங்களில் கறுப்பினத்தவர்கள் அங்கம் வகித்து வந்தாலும் இன்றும் அவர்களுக்கு எதிரான ...

மேலும்..

அமெரிக்காவையே போர்க்களமாக்கியிருக்கிறது ஒற்றை மனிதரின் மரணம்… யாரிந்த ஜோர்ஜ் பிலோய்ட்?

உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், கறுப்பினத்தவர்கள் இவ் அடக்கு முறைகளால் அதிகமான நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள். இப்போது பல நாடுகளில் குறிப்பிடத்தக்க உயர் இடங்களில் கறுப்பினத்தவர்கள் அங்கம் வகித்து வந்தாலும் இன்றும் அவர்களுக்கு எதிரான ...

மேலும்..

கொவிட்-19: பிரேஸிலில் ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவானது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேஸிலில், ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்படி, பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றுக்கு 27,312பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,269பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய பிரேஸிலில் வைரஸ் தொற்று ...

மேலும்..

கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு நிதி திரட்ட வெனிசுலா அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணக்கம்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நிதியை பெற்றுக்கொள்ள வெனிசுவேலா அரசாங்கம், எதிர்க்கட்சி தலைமையிலான தேசிய சட்டமன்றத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியக் குழுவுடன் இணைந்து பணியாற்ற தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோர்ஜ் ...

மேலும்..

ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவரும் நிலையில் ஐரோப்பாவிலும் பல மனித உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. அந்தவகையில் ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து ...

மேலும்..

அடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை – பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்

அடுத்த வார ஆரம்பத்தில் நாட்டை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முகமாக கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார். இது குறித்து இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த இரண்டு ...

மேலும்..

மகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி

மகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை என ஜோர்ஜ் பிலோய்ட்’டின் காதலி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். பொலிஸாரின் பிடிக்கு இலக்காகி உயிரிழந்த ஜோர்ஜ் பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்க நகரங்களில் நடைபெறும் போராட்டங்கள் ஐந்து நாட்களையும் கடந்து நடைபெறுகிறது. அமெரிக்காவின் மின்னெசொட்டா மாகாணத்தின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று – உலகளவில் 65 இலட்சத்தை நெருங்கும் நோயாளிகள்

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 65 இலட்சத்தை நெருங்குவதாக சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 இலட்சத்து 52 ஆயிரத்து 390 ஆக பதிவாகியுள்ளது. அந்தவகையில் அதிக ...

மேலும்..

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுவீதம் குறைந்துள்ளது!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் ...

மேலும்..