உலகச் செய்திகள்

அமெரிக்காவை புரட்டியெடுத்துவரும் கொரோனா- ஒரேநாள் உயிரிழப்பு 2500ஐத் தாண்டியது!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்காவைப் புரட்டியெடுத்துவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழப்புக்கள் 75 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 12 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனைவிட அமெரிக்க நாடான ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா? வெளிநாட்டினருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்ரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான அபிமன்யூ சிங்கின் நீண்ட கால விசா மே 18ம் தேதியுடன் நிறைவடையிருக்கும் நிலையில், விசா ...

மேலும்..

சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து!

சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக சோமாலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இ.எம்.பி- 120 (EMB-120) என்ற விமானமே நேற்று (திங்கட்கிழமை) மாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. தலைநகர் ...

மேலும்..

இங்கிலாந்திலிருந்து வந்த மாணவிக்கு கொரோனா அறிகுறிகள்…

ஜே.எப்.காமிலா பேகம்-சிறி லங்கன் விசேட விமான சேவைகள் மூலம், நேற்று(4) 208 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவ்வாறு இலங்கை வந்தவர்களில், ஒரு யுவதிக்கு கொவிட்19 அறிகுறிகள் இனங்காணப்பட்டுள்ளது. இதனால் அக்குறித்த யுவதி கட்டுநாயக்கவிலிருந்து நேரடியாக, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.பின்னர் அவரை பிசிஆர் ...

மேலும்..

எகிப்தில் பொலிஸ் சோதனையின்போது 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

எகிப்து நாட்டின் வடக்கு சினாயில், பொலிஸ் சோதனையின்போது குறைந்தது 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக எகிப்தின் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) என கூறிக்கொள்ளும் பயங்கரவாத அமைப்பு நடத்திய, பயங்கர குண்டுத்தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த சம்பவம் ...

மேலும்..

வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து தான் வைரஸ் பரவியது: ட்ரம்ப் நம்பிக்கை

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று, சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியது என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ...

மேலும்..

அயர்லாந்தில் கார் விற்பனை சரிவு: ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனை!

அயர்லாந்தில் கார் விற்பனை ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 96 சதவீதம் குறைந்துள்ளதாக, சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் குறித்த புள்ளிவிபரங்கள், ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன என்பதைக் காட்டுகின்றன. கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் மார்ச் ...

மேலும்..

மரணித்து விட்டதாக சந்தேகிக்கப்படும் கிம் கடற்கரை பங்களாவில் தங்கியுள்ளதாக தகவல்

அமெரிக்க பிரதிநிதிகள் யாரும் அண்மைக்காலமாக வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை சந்திக்கவில்லை என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ...

மேலும்..

வட கொரிய தலைவர் உயிருடன் இருக்கிறார் ஆனால்…. முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அதிகாரி

வட கொரிய தலைவரான கிம் ஜோங் உன் உயிருடன் இருப்பதாகவும் ஆனால், உடல் நலக் குறைவு காரணமாக அவரால் நிற்கவோ, நடக்கவோ இயலாது என்றும் முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது. வட கொரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் தூதரகப் பணியாளரான தே யோங் ஹோ, இந்த ...

மேலும்..

ஊரடங்கிற்கு மத்தியிலும் மாபியா குழுக்களுக்கிடையில் மோதல்: மெக்ஸிக்கோவில் 3,000பேர் உயிரிழப்பு!

மாபியா குழுக்களுக்கு பெயர்போன நாடுகளில் ஒன்றான வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் கடந்த மாதம் மட்டும் மூவாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், இவ்வாறான மோதலில் இவ்வளவு உயிர்கள் பறிபோயுள்ளமை அந்நாட்டு ...

மேலும்..

கொவிட்-19 வைரஸ் தொற்றால் 2 இலட்சம் மக்கள் உயிரிழப்பு!

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உலகளவில் 2 இலட்சம் மக்கள்  உயிரிழந்துள்ளனர். இதன்படி உலகளவில் 211,609 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், உலகளவில், கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தியவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன்படி ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த ஜப்பான் அதிரடி நடவடிக்கை: ரஷ்யா- சவுதி உட்பட 14 நாடுகளுக்கு தடை

ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா உட்பட மேலும் 14 நாடுகளிலுள்ளவர்கள், நாட்டுக்குள் நுழைய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வரும் என ஜப்பானிய ...

மேலும்..

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு ஒரேநாளில் 35,000பேர் பாதிப்பு- 2000பேர் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19)தொற்றுக்கு அமெரிக்காவில் ஒரேநாளில் 2,065பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், நேற்று (சனிக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 35,419பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான பாதுகாப்பும் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை எடுத்தும் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்து வருகின்றது. அமெரிக்காவில் இதுவரை ...

மேலும்..

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கடமைகளுக்கு திரும்பும் பொரிஸ்

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாளை முதல் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளுக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிரித்தானியா பல உயிரிழப்புகளை சந்தித்து வரும் அதேவேளை லட்சக்கணக்கானவர்கள் ...

மேலும்..

முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது: அவுஸ்ரேலிய பிரதமர்!

முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் ...

மேலும்..