உலகச் செய்திகள்

சுற்றுலா பயணிகள் தொடர்பில் சீனா எடுத்துள்ள அதிரடி முடிவு!!

சீனாவில் அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவர சீன அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ...

மேலும்..

கனடாவில் முதியவர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற 8 பதின்ம வயது சிறுமிகள்!

கனடாவில் சமூக ஊடகத்தின் மூலமாக ஏற்பட்ட தொடர்பில் சந்தித்த முதியவரை வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் குத்தி கொன்ற 8 பதின்ம வயது  சிறுமிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   ரொறன்ரோவில் ரயில் நிலையம் அருகே மக்கள் கூடும் சந்தை பகுதியில் 59 வயது முதியவர் ஒருவரை ...

மேலும்..

புதிய நெறிமுறை ஆலோசகரை நியமித்த பிரதமர் ரிஷி சுனக்!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) ஒரு வழியாக தனது புதிய நெறிமுறை ஆலோசகரை நியமித்துள்ளார். புதிய நெறிமுறை ஆலோசகரை நியமிக்க பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) அதிக காலம் எடுத்துக் கொள்வதாக சர்ச்சையை எதிர்கொண்டார். இந்த நிலையில் இரண்டு மாத காலத்திற்கு ...

மேலும்..

பிரான்ஸில் வேலை தேடுவோருக்கான மகிழ்ச்சி தகவல்..! எளிதாகும் புலம்பெயர்தல் விதிகள்

பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கிவருகின்றன. அந்த வரிசையில் பிரான்ஸைப் பொருத்தவரை புலம்பெயர்தல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும். ஆனால், பணியாளர் தட்டுப்பாடு காரணமாக பிரான்ஸும் தனது புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   புகலிடக்கோரிக்கையாளர்கள் எளிதில் பிரான்ஸில் வேலைவாய்ப்பைப் ...

மேலும்..

கனடாவில் சிறார்கள் தொடர்பில் புதிய அச்சம்: மருத்துவர்கள் கவலை

சிறார்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் Strep A தொற்று கனடாவில் தீவிரமாக அதிகரித்துவருவதாக மருத்துவ சமூகம் அச்சம் தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ பொது சுகாதார அமைப்பு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் உறுதி செய்துள்ளது. மட்டுமின்றி, மாண்ட்ரீலில் உள்ள ...

மேலும்..

சிரிக்காதே! வடகொரியா அதிபர் போட்ட அதிரடி உத்தரவு!

பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியா இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக திகழ்கிறது. அந்த விதத்தில் ...

மேலும்..

ஆர்ஜென்டினா கரன்சியில் மெஸ்சியின் படமா!

36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சியின்(Lionel Messi) புகைப்படத்தை, அந்நாட்டு கரன்சியில்(அர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ஜென்டினாவின் கரன்சி, ‘ஆர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது. உலக ...

மேலும்..

உக்ரைன் மக்களின் மோசமான கிறிஸ்துமஸ் : கண்கலங்க வைக்கும் புகைப்படம் – இணையவாசிகள் உருக்கம்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் கிட்டதட்ட 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால், இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது அதேநேரம் உக்ரைனும் முடிந்த அளவுக்கு ரஷ்யாவை ...

மேலும்..

மெஸ்ஸியிற்கு அணிவித்த கறுத்த ஆடையின் உண்மை இரகசியம் கசிந்தது

மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்த அந்த அங்கியை அரபில் பிஷ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆடை போருக்கு செல்லும் அரபு வீரர்கள் வெற்றிக்கு பின் அணிவார்கள் (இந்த ஆடை ஓட்டகத்தின் முடி & ஆட்டுத் தோலினால் செய்யப்படுவது) . அதன் பொருட்டே மரியாதைக்குரிய ...

மேலும்..

லண்டனில் நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ் – வைரலாகும் காணொளி

74 வயதான மன்னர் சார்லஸ் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார். இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அரியணை ஏறிய மன்னர் 3ஆம் சார்லஸ் நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.   அந்த ...

மேலும்..

வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய இராட்சத மீன்தொட்டி – வெள்ளம்போல் ஓடிய மில்லியன் லீட்டர் நீர்

ஜெர்மனியில் நட்ச்சத்திர உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நட்ச்சத்திர உணவகமான  ராடிசன் ப்ளூ (Radisson Blu) உணவகத்தின் வரவேற்புப் பகுதியில் ...

மேலும்..

ஒன்றாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஒன்றாரியோவின் தென் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு, பனி மழை என்பனவற்றை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த ...

மேலும்..

ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கும் கனடா

ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்க உள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தொக்காயன ஆயுத வாகனங்களை கனடா இவ்வாறு அனுப்பி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறைகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக கனடா தடைகளை அறிவித்துள்ளது. கனேடிய அரசாங்க பிரதிநிதிகள் மூவர் ஹெய்ட்டிக்கு அனுப்பி வைக்கப்பட ...

மேலும்..

கனடாவில் சீரற்ற காலநிலையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு

கனடாவில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பனிப்புயல் காரணமாக சில பகுதிகளின் போக்குரத்து முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.   குறிப்பாக பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கோ ட்ரான்சிட் மற்றும் ரீ.ரீ.சீ பொதுப்போக்குவரத்து சேவைகள் தங்களது பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன. காலநிலை ...

மேலும்..

கால்பந்து வீரருக்கு மரண தண்டனை..! ரசிகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளமை கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் ...

மேலும்..