உலகச் செய்திகள்

அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

அணு ஆயுதத்தை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்க வல்ல, அக்னி 5 நீண்ட தூர ஏவுகணை சோதனை, ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து நடைபெற்றது.   தவாங் ...

மேலும்..

சுவிஸில் செவிலியர் போல் நடித்த இளம் பெண்ணின் இழிவான செயல்!

சுவிஸ் மாகாண மருத்துவமனை ஒன்றில், செவிலியர் போல நடித்த இளம்பெண் ஒருவர், பிறந்து மூன்றே நாட்களான பிஞ்சுக்குழந்தை ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Lucerne மாகாண மருத்துவமனையில், நேற்று முன் தினம் காலை, செவிலியர் சீருடையில் பிரசவ வார்டுக்குள் நுழைந்த ...

மேலும்..

நடுக்கடலில் மாயமான மலேசிய விமானம்..! வெளியாகிய திடுக்கிடும் தகவல்

எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான 'மலேசியா ஏர்லைன்ஸ்' விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, மலேஷிய விமான நிறுவனத்தின் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம், ...

மேலும்..

கனடிய பிரதமரை அவசரமாக சந்திக்க கோரிக்கை விடுக்கும் மாகாண முதல்வர்கள்

கனடாவின் மாகாண முதல்வர்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். கூட்டாக இணைந்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுகாதார செலவுகளை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. சுகாதார பராமரிப்பு செலவுகளை மேலதிகமாக ஏற்றுக் ...

மேலும்..

யூடுயூப் பிரபலத்தின் திருமணம்; மணமகன் கொடுத்த பரிசு

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூட்யூபர்களான வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது அஸ்லான் ஷா தனது இணையருக்கு கழுதைக் குட்டி ஒன்றை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினார். தான் வழங்கிய பரிசை ...

மேலும்..

கர்த்தார் கால்பந்து போட்டியால் பிரான்ஸில் வெடித்த கலவரம்! ஒரே நேரத்தில் 74 பேர் கைது

உலகக்கிண்ண கால் இறுதி போட்டிகள் இடம்பெற்ற போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிய பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Champs-Élysées பகுதியில் இராட்சத திரையில் போட்டிகள் ஒளிபரப்பானபோது ரசிகர்களுக்கிடையே பலத்த மோதல் வெடித்தது. முதலாவது கால் இறுதியான போர்த்துகல் - மொராக்கோ ...

மேலும்..

12 வருடங்கள் கழித்து நிஜமான பாடல் வரி! டுவிட் செய்து மகிழ்ந்த பாடகி ஷகிரா

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றிருக்கும் நிலையில், “This Time For Africa” என டுவிட் செய்துள்ளார் பிரபல பாப் பாடகி ஷகிரா! 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை ...

மேலும்..

பிரித்தானியாவில் வெடிப்புச் சம்பவம்! தரைமட்டமான கட்டிடம் – மூவர் பலி

பிரித்தானியாவின் ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று(10) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எரிவாயு கசிவே வெடிப்புக்கு காரணமென ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் கூறியுள்ளார். மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென வெடிப்புச் சத்தம் எழுந்தது. ...

மேலும்..

இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..! 155 பயணிகளுக்கு நேரந்த கதி

ஸ்பெயினில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் வடகிழக்கு கட்டலோனியா பகுதியில் உள்ள தொடருந்து நிலையமொன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள மன்ரேசா தொடருந்து நிலையத்தை ...

மேலும்..

கனடாவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

கனடாவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆயுதக் கடத்தல் விவகாரம் குறித்த விபரங்களை றொரன்டோ பொலிஸார் இன்றைய தினம் வெளியிட உள்ளனர்.   றொரன்டோ பொலிஸ் பிரதானி ஜேம்ஸ் ராமர் இந்த சம்பவம் குறித்த விபரங்களை ஊடகங்களில் வெளியிட ...

மேலும்..

கனடா மற்றும் ஆஸ்திரேலியாயை தொடர்ந்து நியூஸிலாந்து அதிரடி நடவடிக்கை!

Alphabet Inc இன் Google மற்றும் Meta Platforms Inc போன்ற பெரிய ஒன்லைன் டிஜிட்டல் நிறுவனங்கள், நியூசிலாந்து ஊடக நிறுவனங்களின் செய்பாடுகளுக்கும், உள்ளூர் செய்திகளுக்கும் பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை  நியூஸிலாந்து அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ள ...

மேலும்..

கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் -உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு

கனடாவில் லொட்டரியில் $5 மில்லியன் பரிசு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு விழுந்துள்ள நிலையில் இதுவரையில் எவரும் அதற்கு உரிமை கோரவில்லை என தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் லொட்டோ 6/49 டிக்கெட்டுக்கு $5 மில்லியன் (ரூ.1,36,99,81,837.50) பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த பரிசு தொகை இதுவரை ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் 90 வயது மூதாட்டியால் மரணமான இலங்கை மாணவன்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமான 90 வயது மூதாட்டி மீது இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கல்வின் விஜிவீர (17) என்ற 12ஆம் ஆண்டு மாணவன் கடந்த வியாழக்கிழமை சாலையில் சென்ற போது 90 வயது மூதாட்டி ...

மேலும்..

கனடாவில் அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி – குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலைவாய்ப்பு

கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க கனடா ஒரு முக்கிய நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி (OWP) வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலை அனுமதி தகுதி விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மற்ற வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து கனடாவில் பணிபுரியும் ...

மேலும்..

நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா புடினின் ஆயுள் காலம் – ரஷ்ய உளவாளி அதிர்ச்சித் தகவல்

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் சூழலில், அவ்வப்போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் உடல்நிலை குறித்த தகவல்களும் வேகமாக பரவிவருகின்றன. கடந்த சில மாதங்களாக, புடினின் கண்பார்வை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், புடின் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அல்லது அவர் ரத்தப் புற்றுநோயால் ...

மேலும்..