உலகச் செய்திகள்

டுவிட்டரில் குவியும் விளம்பரங்கள்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய நிலையில் தற்போது அந்நிறுவனத்திற்கு விளம்பரங்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் போலி கணக்குகளை நீக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேபோல் புளூடிக் கணக்கிற்கு கட்டணம் அறவிட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ...

மேலும்..

எதிரி நாட்டு ரேடாரில் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய விமானம் – அமெரிக்கா ராணுவம் அதிரடி (காணொளி)

பி-21  பி-21 ரைடர் என்ற பெயரில் எந்த ரேடாரின் கண்களிலும் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய விமானம் ஒன்றை அமெரிக்கா ராணுவமான பெண்டகன் உருவாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முன்னர் இருந்த விமானத்தை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த விமானம் எந்த ரேடாரின் கண்ணுக்கும் ...

மேலும்..

மீண்டும் இஸ்ரேலில் அதிகரிக்கும் வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இன்று அதிகாலை வான்வழியாக தெற்கு இஸ்ரேல் பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமான நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை இலக்கு வைத்து இன்றைய தினம் அதிகாலை வான்வழியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை ...

மேலும்..

எண்ணெய் ஏற்றுமதி-உக்ரைன்க்கு ரஷ்யா பதிலடி

ரஷ்யாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தை குறைக்கும் வகையில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி விலைக்கு மேற்குலகம் புதியவிலை வரம்பை விதித்துள்ளதால் ரஷ்ய பொருளாதாரம் விரைவில் அழிந்துவிடுமென உக்ரைன் எதிர்வு கூறியுள்ளது. ஆயினும் தனது எண்ணெய் ஏற்றுமதிக்குரிய விலைக்கு உச்சவரம்பை விதிக்கும் நகர்வை ஏற்றுக்கொள்ள முடியாதென ரஷ்யா ...

மேலும்..

பதவி பயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ஜி ஜின்பிங்

சீனாவில் கொரோனா கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் பெருமளவில் போராட்டம் நடத்திய நிலையில் அதிபர் ஜி ஜின்பிங்கின் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஏற்பட்ட மனமாற்றத்தால் பல நகரங்களில் கொரோனா  கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019ல் ...

மேலும்..

யாழ் தமிழர்களுக்கு கனடாவில் நடந்த அவலம்..! மகன், மகளைத் தொடர்ந்து தாயும் பலி (படங்கள்)

கனடா - மார்க்கம் நகரில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ்ப்பாணத்து பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். இந்த விபத்து ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு யாழ்ப்பாணத்து சகோதரர்கள் உயிரிழந்ததுடன், தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 நாள் அரசவை லண்டனில் ஆரம்பம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது நாடாளுமன்றத்தின் எட்டாவது அமர்வு இன்று பகல் பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 3 நாள் அரசவை   தமிழீழத்தின் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வெளியுறவுக் கொள்கை ...

மேலும்..

வெடித்து சிதறி ஒடும் நெருப்பாறு – அவசர அவசரமாக ஓடும் மக்கள்; ஹவாயில் அடுத்து நடக்கப்போவது என்ன!

அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமலை, வெடித்து சிதறி, நெருப்பு குழம்புகளாக ஓடிக் கொண்டிருக்கிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த அனல் ஆற்றை காண ஏராளமானோர், எச்சரிக்கைகளையும் மீறி அங்கு குவிந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரை குறிவைத்து துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் மேட்கொண்ட துப்பாக்கி தாக்குதலால் பாதுகாப்பு வீரர் ஒருவர் மரணித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதோடு . இந்த தாக்குதல் தொடர்பாக ...

மேலும்..

உலகில் உள்ள ஆடம்பர நகரங்களின் பட்டியல் – முதலிடம் பிடித்த இடங்கள்..! வெளியான விபரம்

உலகில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன. நியூயார்க், எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. நியூயார்க், சிங்கப்பூர் நகரங்கள் முதன்மை உலக அளவில் மக்கள் ...

மேலும்..

ஐரோப்பாவின் முடிவால் கொந்தளிக்கும் புடின்!

உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பா முயற்சிக்கும் என்ற கருத்துக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த பிப்ரவரியில் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்களை ...

மேலும்..

உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் கார் அறிமுகம்!

நெதர்லாந்தின் லைட் இயர் கார் நிறுவனம் உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் காரை உருவாக்கி வருகிறது. வழக்கமான மின்சார செடான் மாடல் கார் போல தோற்றமளிக்கும் லைட்இயர்- 0 என்ற இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் நாள் ஒன்றுக்கு ...

மேலும்..

கனடாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை தமிழ் பெண்!

கனடா - மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் காயமடைந்த தமிழ் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். கடந்த ஒக்டோபர் மாதம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே ...

மேலும்..

சீனாவிற்கு ஐ.எம்.எப் விடுத்த கோரிக்கை பின்னனியில் வெளியான விபரம்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க உலகின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. உலகின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, நெருக்கடி சூழ்நிலைகளை சமாளிக்க ...

மேலும்..

பிரித்தானிய மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானிய மக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பல குடும்பங்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இந்த நெருக்கடி காரணமாக பிரித்தானிய குடும்பங்கள் பல செல்லப்பிராணிகளுக்கான உணவை உட்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் மக்களுக்கு போதிய ...

மேலும்..