May 20, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய நாள் எப்படி – 21 மே 2024

21/05/2024 செவ்வாய்கிழமை 1)மேஷம்:- படித்து முடித்து உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாமா என்று யோசிப்பீர்கள். 2)ரிஷபம் :- பிரபல்யமானவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக் கொடுப்பர். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். 3)மிதுனம்:- பெரிய அளவில் சொத்துக்கள் வாங்கி ...

மேலும்..

இலங்கையில் இன்றய நாள் துக்கத்தினமாக அறிவிப்பு

இன்றைய தினத்தை (21) துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை இழிவுபடுத்தி சுவரொட்டிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை கேலி செய்யும் வகையில் சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஒரு பகுதியான முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கையின் பிரபல செய்திச் சேவைக்கு ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் ...

மேலும்..

பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு 

புத்துர் - கனகம்புளியடி வீதியில் பயணித்த இராணுவ  உயரதிகாரிகளின் வாகனம் விபத்துக்குள்ளானதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்துர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ள நிலையில் யுவதி நின்ற பகுதிக்கு எதிர்திசையில் புத்தூர் ...

மேலும்..