September 24, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (25) தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த நிலை மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரலாம் என வளிமண்டவியல் ...

மேலும்..