November 29, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரதமருக்கும் ஐக்கிய அரபு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கைக்கான தூதுவர் Khaled Naser Al Ameri ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதுள்ளது இச்சந்திப்பில், ஜனநாயகக் கோட்பாடுகளில் பொதுமக்களின் வலுவான அர்ப்பணிப்பை தூதுவர் பாராட்டியதுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் ...

மேலும்..

கொழும்பில் பிபடிட்ட 765 கிலோகிராம் மஞ்சள்

கொழும்பு-15 இல் உள்ள தனியார் களஞ்சிய வளாகத்தை சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 765 கிலோகிராம் மஞ்சளை கைப்பற்றியுள்ளனர். இந்த மஞ்சள் கையிருப்பின் பெறுமதி சுமார் 40 இலட்சம் ரூபாய் என ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

நெடுந்தீவு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம்!!

நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் (நவம்பர் 28) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் ...

மேலும்..