December 5, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மீண்டும் ‘ஹெக்’ செய்யப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது.அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நவம்பர் 12ஆம் திகதி மேற்படி இணையம் ஹெக் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட விசாரணைகளின்படி வெளி தரப்பினரால் இணையத்தளத்தின் எந்த தரவுகளும் அணுகப்படவில்லை அல்லது திருடப்படவில்லை என்று ...

மேலும்..

யாழ். கடற்பரப்பில் கேரளக் கஞ்சா மீட்பு

யாழ். குருநகர் கடற்பரப்பில் வைத்து 183 கிலோ கேரளக் கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்றும் மீட்கப்பட்டது. பொலிசார் விசாரணை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை இன்று (04) அதிகாலை 3.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. 92 பொட்டலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொட்டலங்கள் என்பன யாழ். ...

மேலும்..