December 6, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்களுக்கு ஆபத்தாக உள்ள கிரிஷ் கட்டடம் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கொழும்பு - கோட்டை பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள 60 மாடிகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிஷ் கட்டடத்திலிருந்து அபாயகரமான கட்டுமானப் பொருட்களை 2 வாரங்களுக்குள் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (06) கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ...

மேலும்..

மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. தற்போதுள்ள கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்..