December 9, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பருத்தித்துறையில்மூன்றுபிள்ளைகளின் தாய் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு .!

பருத்தித்திறை பொலீஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக காணப்படுபவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலதாஸ் சிந்துஜா என்கின்ற 42 வயதுடைய இளந்தாயார் ஆவர் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..