December 23, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒருவர் கைது

துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய 28 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிரிமெட்டிய சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காணி தகராறு காரணமாக குறித்த நபர் தனது அண்டை வீட்டாரை ...

மேலும்..

தாயும் மகளும் ரயிலில் மோதி பலி

செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு வந்த இவர்கள், அனுராதபுரம் ...

மேலும்..