போதைப்பொருள் பாவனை கடத்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை பொலிஸ் அத்தியட்சகர் பி பண்டார
போதைப்பொருள் பாவனை கடத்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை பொலிஸ் அத்தியட்சகர் பி பண்டார போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கையெடுக்கப்படும். அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை. சமூகத்தில் எழுகின்ற குற்றச்செயல்களைத்தடுக்க பொலிசார் பொதுமக்கள் உறவு அவசியம். ...
மேலும்..