ஊடகவியலாளர் மீது தாக்குதல் – 6 சந்தேக நபர்கள் கைது..!
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கி, ஊடக உபகரணங்கள் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று ...
மேலும்..