பிரத்தியேக வகுப்புகளுக்குச்செல்லும் பெண் பிள்ளைகளுக்கு ஹோர்ன் அடித்து தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை
. அதிக ஒளி, ஒலியெழுப்பும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை - பொலிஸார் விடுக்கும் அறிவித்தல். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலியெழுப்பும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர ...
மேலும்..