January 7, 2025 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை

வெளிநாட்டில் இருந்த கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை போல நடிக்க முயன்ற மனைவி நிஜமாகவே உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய அனுத்தரா சிறிமான்ன என்ற பெண்ணே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அனுத்தராவுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து ...

மேலும்..