February 11, 2025 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சர்ச்சைக்குரிய செயற்பாட்டாளர் டான் பிரசாத் கைது 

சர்ச்சைக்குரிய செயற்பாட்டாளர் டான் பிரசாத் கைது சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத், நேற்று (11) காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   நிக்கவரெட்டிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும்..

கடைத்தொகுதியில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்… பசார்வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்றயதினம் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டது. சம்பவத்தில் ...

மேலும்..