26 வது ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அப்புக்குட்டி செல்லத்துரை
சிவபாத மடைந்த எமது குடும்ப விளக்கு அமரர் அப்புக்குட்டி செல்லத்துரை அவர்களின் 26 வது ஆண்டு நினைவஞ்சலி நேற்று (07.12.2016) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு