90 ஆவது பிறந்ததின நினைவு
அமரர் அ.அமிர்தலிங்கம்(தமிழர் தலைவர், இலங்கை பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர் 1977-7983)
தோற்றம்: 1927.08.26 - மறைவு: 1989.07.13
தமிழ் இனத்தின் தளபதியாக, தலைவனாக 40 ஆண்டுகள் அயராது உழைத்து மறைந்த அமரர் அண்ணனின் 90ஆவது பிறந்ததினத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மொழிவுழி மாநிலத்தில், தமிழ் தாயகத்தில் இறைமை, சுயநிர்ணய உரிமை, இணைப்பாட்சி (சமஷ்டி) அடிப்படையிலான சுயாட்சித் தமிழ் அரசை நிறுவுவோம் என உறுதி எடுத்து கொள்ளுவோம்.
“தமிழர்களின் தாகம்
தமிழ் ஈழத் தாயகம்”
எம்.கே.சிவாஜிலிங்கம் ,
தேசிய அமைப்பாளர்,
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ),
வடக்கு மாகாண சபை உறுப்பினர்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,
வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
எம்.கே.சிவாஜிலிங்கம்
கைப்பேசி : 0777729020