7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் காசிப்பிள்ளை செல்லத்துரை
தோற்றம்: 03.02.1939 - மறைவு: 23.10.2009
அமரர் காசிப்பிள்ளை செல்லத்துரை
அப்பா நீங்கள் இப் பூவுலகை
விட்டு மறந்த போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம்
தொடரும் அப்பா-
பிரிவால் துயரும் குடும்பத்தினர்
டச்சு வீதி உடுவில்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு