மரண அறிவித்தல்

அமரர் தங்கராசா சரஸ்வதி

யாழ்ப்பாணம் – அராலியைப் பிறப்பிடமாகவும் சங்குவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தங்கராசா சரஸ்வதி 27.06.2016 திங்கட்கிழமை அன்று காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற தங்கராசாவின் அன்பு மனைவியும்,

சிறி, நாதன், விமலா, விக்கினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருள்ரூபன், முத்துலிங்கம், ராஜேஸ்வரி, கனகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவார்.

சுமலதா, சுமன், சுபத்திரா, சுதர்சினி, விமல்ஸ், வினோத், ஜென்சியா, சரண்ஜா, றஜீவன், சுஜாஜினி, அஜாஜினி, கஜாஜினி, றயு, விஜிதா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும்,

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 29.06.2016 செவ்வாய்க்கிழமை நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
இறுதிக் கிரியை
திகதி : 29.06.2016 செவ்வாய்க்கிழமை 11:00
இடம் : சங்குவேலி தெற்கு மானிப்பாய்
தகனம்
திகதி : 29.06.2016 செவ்வாய்க்கிழமை 2:00
இடம் : மானிப்பாய் பிப்பிலி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 225 5589
கைப்பேசி : 0778 733 048