31 ஆவது நாள் நினைவு அஞ்சலி

அமரர் திருமதி தங்கவேலாயுதம் பரமேஸ்வரி

தோற்றம்: 1949.09.18   -   மறைவு: 2017.08.17

முப்பத்து ஒரு நாள் கடந்தாலும் நினையாத கணங்களில்லை
பாலாறுமுகம் காண ஏங்காத மனங்களில்லை
ஒழுக்காறு சொல்லி உறவுகளை சேர்த்து வைத்தீர்
இழுக்காறு ஏதுமின்றி சொல்லாமல் சென்றுவிட்டீர்
பாசத்தின் ஒளிவிளக்கே நேசத்தின் முதலிடமே
நூற்றாண்டு கடந்தாலும் நினைத்திடுவோம் உம்மை நன்றியுடன்

மறந்த எங்கள் அன்பு தெய்வத்தின் 31 ஆவது நினைவுநாளை முன்னிட்டு 16.09.2017 நாளை சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் இடம்பெறுகின்ற ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறுகின்ற மதியபோசனத்த்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:பிள்ளைகள்
2ஆம் வட்டாரம்,சல்லி,
சாம்பல்தீவு,திருகோணமலை.

T.P:0752085085
0771999704

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : பிள்ளைகள்
கைப்பேசி : T.P:0752085085, 0771999704