மரண அறிவித்தல்
அமரர் திரு முத்தையா வியஜராஜா (ராஜா) (Sun co)
- மறைவு: 13.09.2017
திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி கிராமம் அமரர் முத்தையாம்பிள்ளை சாரதாம்பாள் தம்பதிகளின் புதல்வன் விஜயராஜா அவர்கள் (13.09.2017) புதன்கிழமையன்று அதிகாலை 2.45 மணிக்கு காலமானார்.
அன்னார் தவமணி அவர்களின் தம்பியும் பாலச்சந்திரன் அவர்களின் அண்ணாவும் பாலசுந்தரம் (star fashion) அவர்களின் மச்சானும் சுதர்ஷினி (யமுனா) அவர்களின் மைத்துனரும், ரசிதா, சசிகா ஆகியோரின் அன்பு மாமனும் டானியாவின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் mahinda funerals, No.286 Negambo Road Wattala இல் முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 14.09.2017 இன்று பகல் 2.30 மணிக்கு மாதம்பிட்டி பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
தகவல் :-
பாலசுந்தரர் (மச்சான்) – 0771629168
பாலச்சந்திரன் (தம்பி) – 0774698448
16/B, தேவாலய வீதி, வத்தளை
நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி :
இடம் : mahinda funerals, No.286 Negambo Road Wattala
தகனம்
திகதி : 14.09.2017
இடம் : மாதம்பிட்டி பொது மயானம்
தொடர்புகளுக்கு
பாலசுந்தரர் (மச்சான்)
கைப்பேசி : 0771629168
பாலச்சந்திரன் (தம்பி)
கைப்பேசி : 0774698448