5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திருமதி. மகாலட்சுமி சுரேஸ்குமார்
தோற்றம்: 18.11.1958 - மறைவு: 04.02.2012
கடந்த 04/02/2012 அன்று இறைபாதமடைந்த அமரர் திருமதி. மகாலட்சுமி சுரேஸ்குமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலியானது இன்று (08.02.2017) புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
தகவல் :-
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு