மரண அறிவித்தல்
அமரர் .மகேஸ்வரி சின்னையா(ஓய்வு பெற்ற ஆசிரியை )
மரண அறிவித்தல்
அமரர். மகேஸ்வரி சின்னையா (ஓய்வு பெற்ற ஆசிரியை )
பிறப்பு :12.04.1934 இறப்பு :29.05.2015
யாழ் செம்மணி வீதி நல்லூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா மகேஸ்வரி (ஓய்வு பெற்ற ஆசிரியை) 29-05-2015 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்துள்ளார்.
இவர் காலஞ்சென்றவர்களான பொன்னு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரவியம் பரமானந்தம் ,மற்றும் அரியமலர் ஆறுமுகத்தின் பாசமிகு சகோதரியும், தில்லையர் பரமானந்தம், ஆண்டி ஆறுமுகம் ஆகியோரின் மைத்துனியும், ப.மோகனதாஸ், ப.ரவீந்திரதாஸ், ப.தேவதாஸ், த.புஸ்பலதா, றொ.சியாமளா, ச.விஜிதா,ப.ஜீவதாஸ் ஆகியோரின் சிறிய தாயாரும். ஆ.சுதாகரன், ஆ.சுரேந்திரன், ஆ.சுகந்தன், எ.சுகந்தி, ம.நிரஞ்சனா ஆகியோரின் பெரிய தாயாரும் (ஆசையம்மா). மோ.ஜெசி, ர.ஷீலா, தே.மார்லின், த.தனேஸ்வரன், ம.றொகான், கா.சத்தியகுமார், ஜீ .றூபினி, சு.சசி, சு.சியாமளா, சு.பற்றீசியா, எ.றோய், பா.மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், றொஐர், கெவின், ஷரன், றோஷன், ஜெய்சன், சைதன்யன், சமிதன், பைரவி, டானியல், ஷலோமி, காருண்யன், ஷலோம், ஜெய்டன், ஜொகானா, எமிலி, பியங்கா, எமா, றிஷோன், பெனிற்றோ, சாகித்யா, ஓவியா, ஷரந்தன், சைருஜின் , சஜித் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க வழிபாடு 110,செம்மணி வீதியில் 02-06-2015(செவ்வாய்கிழமை) 3.00 மணியளவில் நடைபெற்று, நல்லூர் புனித யாக்கோபு ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்-குடும்பத்தினர்
தொடர்பு
0715222288 (சுகந்தன்)
0212226681 (அரியமலர்)
0718612586 (புஸ்பலதா)
0718175805 (விஜிதா)