மரண அறிவித்தல்
இளையகுட்டி சின்னத்தம்பி (சுப்பிரமணியம், இளைப்பாறிய அதிபர்)
சாவகச்சேரி சங்கத்தானையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையகுட்டி சின்னத்தம்பி (சுப்பிரமணியம், இளைப்பாறிய அதிபர்) நேற்று (08.04.2016) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இளையகுட்டி – சின்னம்மா, தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமணி – அன்னம்மா தம்பதியின் அன்பு மருமகனுமாவார்.
சரஸ்வதியின் (கண்மணி) பாசமிகு கணவருமாவார்.
குகனேசன் (திருகோணமலை), தயாபரன் (UK), பாஸ்கரன் (சாவகச்சேரி), நளாயினி (UK), சிவகுமார், கலாநிதி (தாவடி),காலஞ்சென்ற இரவீந்திரன் மற்றும் மலர்விழி (சாவகச்சேரி), புவனேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாருமாவார்.
காலஞ்சென்ற குமாரசாமி, அழகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.
காந்திமதி, சியாமளா, கமலாம்பிகை, லக்ஷ்மிகாந்தன், குமுதினி, குகராஜா, தயாநிதி, பஞ்சலிங்கம், மாதலி (பாப்பா) ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார்.
டிலக், டினேஸ், டிலானி, ஜனகன், ஜனனி, வாகினி, தாரணி, சரண், பாமினி, மயூரன், சமித்திரா, ஜாமினி, ஜெயந்தினி, வினோத், காயத்திரி, தயானி, துஷானி, நிலானி, விஜிதா, வசந்தசேகரன், மயூரன், நீலன், முரளிதரன், துஷ்யந்தன் ஆகியோரின் பேரனுமாவார்.
துவாரகா, கஜேந்திரா, யனோஜ், டிலான், யதுசயன் ஆகியோரின் பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை செவ்வாய்க்கிழமை (12.04.2016) காலை 10.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறிவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்