மரண அறிவித்தல்
சண்முகம் கணேசன் (ஓய்வு பெற்ற பிரதேச சபை செயலாளர் – திருகோணமலை)
புத்தூரைப் பிறப்பிடமாகவும் தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கணேசன் (ஓய்வு பெற்ற பிரதேச சபை செயலாளர் – திருகோணமலை) அவர்கள் (08.03.2016) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் செல்வரஞ்சிதத்தின் அன்புக் கணவரும், கதிர்காமநாதன் (கனடா), இராமநாதன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையாருமாவார்.
காலஞ்சென்ற திரு.திருமதி சண்முகம் தம்பதியரின் மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையாவின் மருமகனும், கதிரவேலு (கனடா), ராசமணி (கோப்பாய்), காந்திமதி (கனடா), சிவபாலு (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரருமாவார்.
காலஞ்சென்ற இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தியாகராசா, நடராசா, சச்சிதானந்த சிவராசா, சிறிஸ்கந்தராசா, மகாராசா, மகாதேவன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
சாரதா (கனடா), றோக்கனி (தெகிவளை) ஆகியோரின் மாமனாரும், கேசிக்காவின் அன்புப் பாட்டனாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்
மனைவி, மகன், மருமகன்