மரண அறிவித்தல்

சின்னத்துரை கிருஷ்ணபிள்ளை

  -   மறைவு: 25.07.2017

சின்னத்துரை கிருஷ்ணபிள்ளை (ஓய்வுநிலை தபாலதிபர்-யா /வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய ஸ்தாபகர் )

வெற்றிலைக்கேணியை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை வாழ்விடமாகவும் கொண்ட சின்னத்துரை கிருஷ்ணபிள்ளை 25.07.2017 செவ்வாய்க்கிழமை காலமானார் .

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-உமையாத்தை(வெற்றிலைக்கேணி) தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா -மனோன்மணி (பருத்தித்துறை) தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கமலவேணியின் அன்பு கணவரும், லக்ஸ்மி, ஜெகதீஸ்வரன், உமாமகேஸ்வரன், லிங்கேஸ்வரன், அமலேஸ்வரன், அமுதாம்பிகை, நாகேஸ்வரன், ஜெயகாயத்திரி ஆகியோரின் அன்பு தந்தையும்,நந்தகுமார், ஸ்ரீலதா, ஷாமினி, தேவதாஸ்,அருள்ஜோதி, பிருந்தா, ஜேசன், ஆகியோரின் அன்பு மாமனாரும், பைரவி, தேவசுகன், தேவானந்தன், ஜனகன், ஓவியா,ஹரிணித்தா, நிக்ஷித்தா, உருத்திரா, ஜெகன், சுயேன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30.07.2017) ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காலை 9 மணியளவில் தகனக்கிரியைக்காக பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 30.07.2017
இடம் : பூதவராயர் கோயில் ஒழுங்கை, பருத்தித்துறை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0779605119
கைப்பேசி : 0767877483