மரண அறிவித்தல்

சிவபாக்கியம் (குஞ்சரம்) கணபதிப்பிள்ளை (காரைநகர்)

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைத்திலிங்கம் நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராணி(லண்டன்), செல்வராணி(இலங்கை), தியாகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற புஷ்பராணி, கணேசலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சுந்தரலிங்கம்(இலங்கை), ஜெயராணி(லண்டன்), நந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அம்பலவாணர், பஞ்சநாதன், பத்மாவதி, சிவலிங்கம், இந்திராதேவி, தெய்வமாலினி, ராஜவிரோதயம், சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசக்தி, சிவரூபி, குணசீலன், சத்தியசீலன், கரன், காண்டீபன், கலைப்பிரியா, சுதாகரன், சசிகரன், பிரியதர்சினி, சிவரூபன், சிவராஜன், சிவகாந்தன், அஷ்வினி, ஷாலினி, ஷர்மிளா, யசோதரன், திருமகள், சுரேக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரவிந்தா, ஆரணி, துளசி, பைரவி, அஷானி, அஷ்வினா, அக்‌ஷரா, அனுஷ்கா, சிவாஞ்சன், அக்‌ஷயன், அஷ்மிதா, செளமிகா, ருக்‌ஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணியளவில் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (28.04.2016)
இடம் : காரைநகர் சாம்பலோடை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சுந்தரலிங்கம்
கைப்பேசி : 077 628 2586