மரண அறிவித்தல்
சுவாமிநாதன் சாந்தகுமார் (சாந்தன்) (ஆசிரியர் மானிப்பாய் இந்தக் கல்லூரி)
தோற்றம்: 15.10.1973 - மறைவு: 07.07.2017
கந்தரோடை மேற்கு சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் சாந்தகுமார் (07.07.2017) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சுவாமிநாதன் (மானியம்) – சந்திராதேவி (வவா) தம்பதிகளின் அன்பு மகனும் செல்வநாதன் நாகராணி தம்பதிகளின் அன்பு மருமகனும் செல்வரஞ்சினியின் அன்புக் கணவரும் ஹரணி, பிரதீசன் ஆகியோரின் அன்பு தந்தையும், சசிக்குமார்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு சகோதரனும், மைதிலி (பிரான்ஸ்), செல்வதாசன், செல்வசாந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (09.07.2017) ஞாயிற்றுக்கிழமை 2 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் சங்கப்புலவு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0213735498
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 09.09.2017
இடம் : சங்கப்புலவு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0213735498