31 ஆம் நாள் நினைவஞ்சலி
சூசையப்பு சிப்பிரியான் லெம்பேட்
தோற்றம்: 18 . 10 . 1955 - மறைவு: 25 . 03 . 2016
தலையிழந்து போனதால்
நாம் நிலையிழந்து போனோம்.
நின் இழப்பினால் ஏக்கமுற்று வாடுகிறோம்
ஆர்ப்பரிப்பின்றி ஆரத்தழுவும் தந்தையே
அகத்தினில் எம்மை தவிக்கவிட்டு
அகன்று போனதென் மாயமென்ன’???
பிரிவாலும்,துயரத்தினாலும் வாடும்
மனைவி,பிள்ளைகள்
தகவல்:-
குடும்பத்தினர்.
இல:-310,மூர்வீதி மன்னார்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு