மரண அறிவித்தல்

செல்வி லக்சாயினி மனோகரன்

தோற்றம்: 22 - 09 - 2013   -   மறைவு: 14 - 07 - 2016

யாழ்ப்பாணம் – சங்குவேலி தெற்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி லக்சாயினி மனோகரன் அவர்கள் (14.07.2016) வியாழக்கிழமை இந்தியாவில் சென்னையில் காலமாகி விட்டார்.

அன்னார் மனோகரன் – யோகிதா தம்பதிகளின் பாசமிகு மகளும், நடராஜா – ராணி தம்பதிகளின் பாசமிகு பேர்த்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (14.07.2016) வியாழக்கிழமை No.13 3/13 சுப்ரமணிய நகர் 7வது தெரு மடிப்பாக்கம் சென்னை 91ல் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
து.துதீசன்

13686597_1152475191460717_1746326089981861274_n

003

002

001

004

005

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : (14 - 07 - 2016)
இடம் : No.13 3/13 சுப்ரமணிய நகர் 7வது தெரு மடிப்பாக்கம் சென்னை 91
தொடர்புகளுக்கு
துதீசன்
தொலைபேசி : 077 5099 552