மரண அறிவித்தல்

சைமன் விக்ரர் (கணக்காளர் பெட்டா எசன்ஸ் சப்ளையர்ஸ்- யாழ்ப்பாணம், சென்ரல் எசன்ஸ் சப்ளையர்ஸ்-கொழும்பு)

தோற்றம்: 11.12.1936   -   மறைவு: 19.10.2017

 

யாழ்.நாரந்தனை மேற்கை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சைமன் விக்ரர் அவர்கள் 19.10.2017 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை சைமன் – சவி ராசிப்பிள்ளை  (தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இறப்பியேல்பிள்ளை  (தம்பு) -சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், வியாற்றிஸ் அவர்களின் ஆருயிர் கணவரும், அலெக்ஸ் (குமார்-சுவிஸ்),  டெஸ்மகுமார் (இத்தாலி), சாந்தி, சிறாணிக்கா (இலங்கை) ஆகியோரின் அன்பு தந்தையும்,  ஹரியற் எய்டன் அலெக்ஸ் (சுவிஸ்),  விக்டோரியா (விஜி), டெஸ்மன் (இத்தாலி), செல்வராஜா (மோகன் -இலங்கை)ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற வேதநாயகம், அலோசியஸ் (நவம்- சுவிஸ்), றெஜினா சூசைதாசன் (சுவிஸ்) செலஸ் ரீனா ஜோண் வெஸ்லி (செலஸ் -சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,  ரோஸ் மணி வேதநாயகம் காலஞ்சென்ற கமலா வேதநாயகம் (இலங்கை),  புஸ்பராணி அலோசியஸ் (சுவிஸ்), சூசைதாசன் (காலன்சென்றவர்), ஜோண் வெஸ்லி (சுவிஸ்)  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  எவிற்ரா அலெக்ஸ்,  வியோலோ அலெக்ஸ்,  சன்றியா மோகன், சுவிங்ரன் மோகன்,  விஷோர் டெஸ்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும்  25.10.2017  புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கனத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
பிள்ளைகள்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 25.10.2017  புதன்கிழமை
இடம் : கனத்தை சேமக்காலை
தொடர்புகளுக்கு
அலெக்ஸ் (சுவிஸ் 7)
கைப்பேசி : 004179732161
டெஸ்மன் (இத்தாலி )
கைப்பேசி : 0039 333 367 4103
சாந்திமோகன் (இலங்கை )
தொலைபேசி : 0094 11523 5852