மரண அறிவித்தல்
தம்பையா கந்தசாமி
கீரிமலை வீதி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கந்தசாமி கடந்த (02.10.2017) திங்கட்கிழமை இரவு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னபூரணம் தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் தங்கமலரின் பாசமிகு கணவரும் நடராஜா, இராசமலர், பொன்மலர், புஷ்பமலர், காலன்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும் சிவானந்தம் (சுவிஸ்), சர்வானந்தம் (பிரான்ஸ்), யோகானந்தம், ஜெயானந்தம் (லண்டன்), ஆனந்தகௌரி (ஆசிரியை – பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் யஸ்மின் (சுவிஸ்), சுகந்தினி (பிரான்ஸ்), திவ்யஅன்னமலர் (ஆசிரியை – யாழ்/ மாதகல் சென்.ஜோசப் வித்தியாலயம்), சுகாதாரணி (லண்டன்), சுரேஸ்குமார் (பண்டத்தரிப்பு) ஆகியோரின் மாமனும் றம்மியா (சுவிஸ்), சாளினி (சுவிஸ்), நவீதா (பிரான்ஸ்), மிதுனா (பிரான்ஸ்), சயானா (பிரான்ஸ்), சங்கனி, சங்கோதயன், தர்மிகா (லண்டன்), ஜீவிகா (லண்டன்), கஜீபன் (லண்டன்) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.10.2017) புதன்கிழமை மு.ப.11.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கீரிமலை வீதி,
பண்டத்தரிப்பு.