மரண அறிவித்தல்

திருமதி தம்பையா சின்னம்மா (ஓய்வு பெற்ற ஆசிரியர் )

யாழ்ப்பாணம் – கோப்பாயை பிறப்பிடமாகவும் வவுனியா வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பையா சின்னம்மா அவர்கள் (11. 03. 2016) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (14. 03. 2016) திங்கள்கிழமை காலை 10 மணிக்கு 3A, வீதி அபிவிருத்தி திணைக்களம் விடுதி, பூங்கா வீதி, வவுனியாவில் நடைபெற்று பூதவுடல் தகனத்திற்காக தச்சனத குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்,
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்-

நிகழ்வுகள்
இறுதிக்கிரியை
திகதி : 14. 03. 2016 திங்கள்கிழமை காலை 10 மணி
இடம் : 3A, வீதி அபிவிருத்தி திணைக்களம் விடுதி, பூங்கா வீதி, வவுனியா
தகனம்
திகதி : 14. 03. 2016 திங்கள்கிழமை
இடம் : தச்சனத குளம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு