மரண அறிவித்தல்

தாமோதரம்பிள்ளை கந்தையா

  -   மறைவு: 11.08.2017

உடுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்  வடலியடைப்பை  வசிப்பிடமாகவும்  கொண்ட  தாமோதரம்பிள்ளை  கந்தையா
கடந்த  (11.08.2017)   வெள்ளிக்கிழமை  காலமானார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான  தாமோதரம்பிள்ளை – இராசம்மா  தம்பதியரின்  அன்பு  மகனும்  காலஞ்சென்றவர்களான  கந்தையா –  கனகம்மா  தம்பதியரின் அன்பு  மருமகனும்,   கஞ்சென்ற  லலிதாதேவியின்  அன்பு  கணவரும்,  கபிலன்   (கனடா),   கமலன்   (கனடா),    கலியுகன்   (அதிபர்-சென்-ஜேம்ஸ் மகா வித்தியாலயம், குருநகர்)  ஆகியோரின்  பாசமிகு  தந்தையும்,  காஞ்சென்ற நேசமணி,   தங்கமணி,   சொர்ணமலர்,   நாகலிங்கம்  மற்றும்  வேலானந்தராசா ஆகியோரின்  சகோதரரும் கலாறஞ்சினி  (கனடா),  றஜித்தா  (கனடா),    ஸ்ரீறங்கேஸ்வரி  (றஜனி ) ஆகியோரின் மாமனும் தவரூபன்,  தர்மிசா,  தர்னிசா,  பூமிகா,  பூமிஜா (கனடா), ஜெயந்தன், ஜெனதன்,  ஹிஷாந்தன்  ஆகியோரின்  பேரனும்  ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள்  இன்று   (14.08.2017)  திங்கட்கிழமை  மு.ப 10.00  மணியளவில்  அவரது  இல்லத்தில்  நடைபெற்று  பூதவுடல்  தகனக்கிரியைக்காக வில்லூன்றி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இந்த  அறிவித்தலினை  உற்றார்,   உறவினர்,   நண்பர்கள்   அனைவரும்  ஏற்றுக்கொள்ளவும்.

 

இல.70/1,ஆஸ்பத்திரி வீதி,
கொட்டடி யாழ்ப்பாணம்.
0775958178
தகவல்:கபிலன்,கமலன்,கலியுகன்-அதிபர் (பிள்ளைகள்)

நிகழ்வுகள்
வில்லூன்றி இந்து மயானம்
திகதி : 14.08.2017
இடம் :
தொடர்புகளுக்கு
கைப்பேசி : 0775958178