மரண அறிவித்தல்

திருமதி அருமைநாயகம் மனோன்மணி

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் 2ம் பாமை வசிப்பிடமாகவும், திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருமைநாயகம் மனோன்மணி அவர்கள் (17-07-2016) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருமைநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

லோகேஸ்வரன்(சூரி- ஜெர்மனி), புவனேஸ்வரி(புவனா- இலங்கை), கேதீஸ்வரன்(சிவாசி- ஜெர்மனி), கணேசலிங்கம்(வரதன்- லண்டன்), காலஞ்சென்ற திலகேஸ்வரன், திலகேஸ்வரி(சாந்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, நாகமுத்து, பிள்ளைநாயகம், பார்வதி, இலங்கநாதன் மற்றும் கண்மனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜினி(ஜெர்மனி), கணேசரத்தினம்(இலங்கை), சந்திரகலா(ஜெர்மனி), சுபோசினி(லண்டன்), சிவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, நாகேந்திரம், பார்வதி, சுப்ரமணியம், பார்வதிபிள்ளை, சிவபாக்கியம், கிருஷ்ணபிள்ளை, முத்துக்குமாரு மற்றும் செல்லையா, விசாலாட்சி, தையலம்மா, தம்பிராசா, மயில்வாகனம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கண்மனி, காலஞ்சென்ற கனகம்மா, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பையா, கந்தையா, மற்றும் கமலவேணி, றெஜியம்மா ஆகியோரின் சகலியும்,

நிலோஜா, கஜனிகா, கோபிசாந், சோபிகா, அருண்யா, நிதுசா, தமிழரசன், நேத்திரா, பாரதி, கவித்திரா, ஜனனிகா, மிதுசன், முகேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை (21-07-2016) வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
45/26 கோவில் வீதி(Playground),
திருநாவற்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (21.07.2016)
இடம் : செட்டிகுளம் இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 035 8772