மரண அறிவித்தல்
திருமதி இலட்சுமி வேலுப்பிள்ளை
வசாவிளானை பிறப்பிடமாகவும் ஆறுகால்மடம், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இலட்சுமி வேலுப்பிள்ளை (வேலன்) அவர்கள் (2016.12.17) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரம் – இளையபிள்ளை தம்பதியரின் பாசமிகு மகளும் காலஞ்சென்றவர்களான கணபதி – பொன்னம்மா தம்பதியரின் மருமகளும் வேலுப்பிள்ளையின் (வேலன்) பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தெய்வானை, எள்ளுப்பிள்ளை, சின்னப்பு, அருளானந்தம் மற்றும் குணமணி, கண்ணகை, குண்டுமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஜெயராசா, குணசேகரம், காலஞ்சென்ற பரம்சோதி (வாசகம்), மற்றும் மகாலிங்கசிவம்(பிரான்ஸ்), அமிர்தலிங்கம் (பிரான்ஸ்), தவமணி, சற்குணமூர்த்தி (கனடா), விநாயமூர்த்தி (லண்டன்), ஆகியோரின் அருமைத் தாயாரும் லீலாவதி, ஜெயமலர், ஜெயகாலா, வில்வமலர் (பிரான்ஸ்), யாழினி (பிரான்ஸ்) காலஞ்சென்ற செகராசா மற்றும் பத்மலோஜினி (கனடா), நிமாலினி (லண்டன்) ஆகியோரின் மாமியாரும் காலஞ்சென்ற ஜெயகாந்தன் மற்றும் லலிதா, ஜெயமலர் – ஜெயசீலன், ஜெயரூபன் – சிவஜோகிணி (லண்டன்), காலஞ்சென்ற ஜெயரேலன் மற்றும் ஜெயசோபனா – மெசியா, துஷ்யந்தன், யதீஸ்குமார், பார்த்தீபன், தமயந்தி – பிரசன்னா காலஞ்சென்ற கிரிசாந்தன் மற்றும் ஜரூட், ராகவன், மேதினி, நிசாந்தன், துஸ்யந்தி, யமேலா – ஸ்ரீகாந், மயூரன் – மலர்வாணி, சோபா – வசீகரன், வாசுகி – சசிகரன் (பிரான்ஸ்), ஆரதி, ஆகாஷ், ஆதவன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற மேனகா மற்றும் பகீரதன் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம்) – சிறோமிஜா, சர்மிளா – காண்டீபன் (லண்டன்), ரகுபரன் (செங்கடஹல பினான்ஸ்) – சரண்ஜா, லஷிகா, யாஷிகன் (லண்டன்), விஜய், அபிஷேக், யஸ்மின் (கனடா), ஆகியோரின் அன்பு பேர்த்தியும், டிசான், டிரோன், செரோன்,சயூரி, திவானா, டிவிசா, ராதுசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.12.2016) திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.