மரண அறிவித்தல்
திருமதி உமாசந்திரன் தமிழினி
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உமாசந்திரன் தமிழினி அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி புஸ்பராஜா(ஆனந்தி) தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி குணபாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உமாசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனனன் அவர்களின் அன்புத் தாயாரும்,
மாதவன்(லண்டன்), ரகுநந்தன்(கனடா), புருஷோத்தமன், சுதாகினி(பிரதேச செயலகம்- பருத்தித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாதுர்ஷன்(லண்டன்), பிருந்தன்(கனடா), பிரியந்தன்(கனடா), ஆர்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஸ்தூரி(லண்டன்), சர்மினா(கனடா), கௌரி, பிறேமதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றோஷினி, தீபிகா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை (17-07-2016) ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் ஊரணி வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்