மரண அறிவித்தல்
திருமதி கனகேஸ்வரி (மரியா) நவரட்ணம்
யாழ்ப்பாணம் சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகேஸ்வரி (மரியா) நவரட்ணம் நேற்று (24.04.2016) ஞாயிற்றுக்கிழமை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் நவரட்ணத்தின் அன்பு மனைவியுமாவார்.
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – தில்லையம்மா தம்பதியரின் சிரேஷ்ட மகளும் காலஞ்சென்ற ஜெகநாதன், யோகநாதன், அழகேஸ்வரி, கயிலநாதன் (பிரான்ஸ்), இராமநாதன் (கனடா), தில்லைநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன் சர்வேஸ்வரி (லண்டன்), அற்புதநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (சின்னமணி), காலஞ்சென்ற வசந்தா ஆகியோரின் மைத்துனியும், குகபாலன் (பென்ஜமீன் – தேவ ஊழியர். Torondo Harvvest Missionary Church -Canada), சிவரூபி ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
தங்கராசா, அமிர்தநாயகி (யூலியாடலா – கனடா) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
நிலானி (கனடா), வைஷ்ணவி, சுஜீவன் (பிரான்ஸ்), பிரணவன் (தரம் 11 மாணவன் சென். ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் அன்பு பேர்த்தியாருமாவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை (26.04.2016) செவ்வாய்க்கிழமை மு.ப 10.00 மணியளவில் நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக நீர்வேலி சீயாக்காடு சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்