மரண அறிவித்தல்
திருமதி கார்த்திகேசு விமலாதேவி
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு விமலாதேவி அவர்கள் (27-05-2016) வெள்ளிக்கிழமை நாவற்குழியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, தங்கமுத்து தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற கனகசபை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலட்சுமி (செயளாளர் – முதலமைச்சர் வடமாகாணம்), சிவகுமாரன் (சிவா- சுவிஸ்), வரதலட்சுமி (வரதா- சுவிஸ்), இராசலட்சுமி (வசந்தி- ஜெர்மனி), ஜெயலட்சுமி (ஜெயா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா, பாலசிங்கம், சீவரத்தினம், குணராஜா, அன்னலிங்கம், மற்றும் பத்மாதேவி, ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கேதீஸ்வரன் (கனடா), நித்தியபாக்கியம் (சுவிஸ்), மகேந்திரன் (சிறி- சுவிஸ்), திலகநாதன் (நாதன்- ஜெர்மனி), ரவீந்திரன் (ரவி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாதங்கி, மாதூரன் (கனடா), கார்த்திகா, கார்த்தீபன், சாரங்கி, சாரங்கன், சாலவி(சுவிஸ்), விதுசா, வினோத், வினித்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்