மரண அறிவித்தல்
திருமதி சறோசாதேவி (சறோ) தங்கராசா
அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சறோசாதேவி (சறோ) தங்கராசா கடந்த (07.01.2017) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சரவணமுத்து – மரியபவளம் தம்பதியரின் அன்பு மகளும் கணபதிப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் தங்கராசாவின் பாசமிகு மனைவியும் சசிகலாதேவி, சர்மிளாதேவி, நடேசலிங்கம், பவளராஜ், கருணாவதி, சுந்தரலிங்கம், சாயந்தினிதேவி, ரகுணாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும் கயல்விழி (லண்டன்), மயூரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயும் சர்வநேசன் (லண்டன்), பிரியங்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் திவிஷன், லதுஷன், பானுஷன், ஷான்வி ஆகியோரின் அன்பு பேர்த்தயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (11.01.2017) புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பி.ப 2 மணியளவில் பூதவுடல் தி தகனக்கிரியைக்காக அச்சுவேலி தெற்கு முழக்கன் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.